சூன் 10: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 6: வரிசை 6:
*[[1190]] – [[சிலுவைப் போர்கள்|மூன்றாவது சிலுவைப் போர்]]: [[புனித உரோமைப் பேரரசு|புனித உரோமைப் பேரரசர்]] முதலாம் பிரெடெரிக் [[எருசலேம்]] நகரை நோக்கிய படையெடுப்பின் போது சாலி ஆற்றில் மூழ்கி இறந்தார்.

*[[1329]] – பெலிக்கானோன் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் [[பைசாந்தியப் பேரரசு|பைசாந்தியர்கள்]] [[உதுமானியப் பேரரசு|உதுமானியப்]] படையினரால் தோற்கடிக்கப்பட்டனர்.

*[[1782]] – [[தாய்லாந்து|சியாமின்]] மன்னராக புத்தா இயோத்ஃபா சூலாலோக்கி (முதலாம் இராமா) முடி சூடினார்.
*[[1782]] – [[தாய்லாந்து|சியாமின்]] மன்னராக [[முதலாம் இராமா]] முடி சூடினார்.
*[[1786]] – [[சீனா]]வின் [[சிச்சுவான்|சிச்சுவான் மாகாணத்தில்]] பத்து நாட்களுக்கு முன்னர் நிகழ்ந்த [[நிலநடுக்கம்]] காரணமாக டாடு ஆற்றின் அணைப்பு உடைந்ததில் வெள்ளப்பெருக்கில் சிக்கி 100,000 பேர் உயிரிழந்தனர்.

*[[1793]] – [[பிரெஞ்சுப் புரட்சி]]: கிரோந்தின் தலைவர்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து, யாக்கோபியர் [[பொதுமக்கள் பாதுகாவலுக்கான குழு]]வைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து ''[[பயங்கர ஆட்சி|புரட்சிகர சர்வாதிகார ஆட்சியை]]'' நிறுவினர்.

09:04, 10 சூன் 2018 இல் நிலவும் திருத்தம்

<< சூன் 2024 >>
ஞா தி செ பு வி வெ
1
2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29
30
MMXXIV

சூன் 10 (June 10) கிரிகோரியன் ஆண்டின் 161 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 162 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 204 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

பிறப்புகள்

இறப்புகள்

சிறப்பு நாள்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சூன்_10&oldid=2541118" இலிருந்து மீள்விக்கப்பட்டது