குவெல் பூங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Park Güell
Park Güell 02.jpg
பூங்காவின் நுழைவாயிலில் அமைந்துள்ள இரு பெரும் கட்டிடங்கள்
அமைவிடம் கிராசியா (Gràcia), பார்சிலோனா, காட்டலோனியா, எசுப்பானியா
ஆள்கூறு 41°24′49″N 2°09′10″E / 41.41361°N 2.15278°E / 41.41361; 2.15278ஆள்கூற்று: 41°24′49″N 2°09′10″E / 41.41361°N 2.15278°E / 41.41361; 2.15278
ஆரம்பம் 1914

பார்க் குவெல் (கத்திலான்: Parc Güell) என்பது எசுப்பானியாவில் அமைந்துள்ள பிரபலமான பூங்கா மற்றும் தோட்டத் தொகுதி ஆகும். எசுப்பானியாவில் அமைந்துள்ள பார்சிலோனாவில், கார்மெலோ மலையில் இது அமைந்துள்ளது. 1900 ஆம் மற்றும் 1914 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் இப்பூங்காத்தொகுதி கட்டப்பட்டது. பிரபல கட்டிடக்கலை வடிவமைப்பாளர் அந்தோனி கோடியினாலே (Antoni Gaudí) இது வடிவமைக்கப்பட்டது. நவீன கட்டலோனிய வடிவமைப்பில் இது கட்டப்பட்டது. ஆம் ஆண்டு இது மக்களுக்காகத் திறந்து வைக்கபட்டது. "அந்தோனி கோடியின் படைப்புக்கள்" எனும் தலைப்பில் 1984 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவினால் உலக பாரம்பரியக் களமாக பிரகடனம் ஆம் ஆண்டில் செய்து வைக்கப்பட்டது. 2007 ஆம் ஆண்டில் எசுப்பானியாவின் 12 புதையல்களை தெரிவு செய்யும் போட்டியில் 100 போட்டியாளர்களில் இதுவும் ஒன்றாகத் தெரிவுசெய்யப்பட்டது. [1]

படத்தொகுப்பு[தொகு]

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குவெல்_பூங்கா&oldid=1770234" இருந்து மீள்விக்கப்பட்டது