வட அயர்லாந்து
Appearance
(வடக்கு அயர்லாந்து இலிருந்து வழிமாற்றப்பட்டது)
குறிக்கோள்: Quis separabit? (இலத்தீன்) "Who shall separate?" | |
நாட்டுப்பண்: "அரசியைக் கடவுள் காப்பாராக" "Londonderry Air" | |
![]() அமைவிடம்: வட அயர்லாந்து (orange) – ஐரோப்பியக் கண்டத்தில் (camel & white) | |
தலைநகரம் | பெல்பாஸ்ட் |
பெரிய நகர் | தலைநகர் |
ஆட்சி மொழி(கள்) | ஆங்கிலம் (de facto), ஐரிஷ் மொழி, மற்றும் அல்ஸ்ட்டர் ஸ்கொட்டிஷ் மொழி |
அரசாங்கம் | அரச முடியாட்சி |
• பிரித்தானிய மன்னர் | இரண்டாம் எலிசபெத் |
• பிரதமர் | கோர்டன் பிரவுண் |
இயன் பெயிஸ்லி | |
அமைப்பு | |
• அயர்லாந்து அரச சட்டம், 1920 | 1920 |
பரப்பு | |
• மொத்தம் | 13,843 km2 (5,345 sq mi) |
மக்கள் தொகை | |
• 2004 மதிப்பீடு | 1,710,300 |
• 2001 கணக்கெடுப்பு | 1,685,267 |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2002 மதிப்பீடு |
• மொத்தம் | $33.2 பில்லியன் |
• தலைவிகிதம் | $19,603 |
நாணயம் | பவுண்ட் ஸ்டேர்லிங் (GBP) |
நேர வலயம் | ஒ.அ.நே+0 (GMT) |
• கோடை (ப.சே.நே.) | ஒ.அ.நே+1 (BST) |
அழைப்புக்குறி | 44 |
இணையக் குறி | .uk |
வட அயர்லாந்து (Northern Ireland) ஐக்கிய இராச்சியத்தின் ஒரு பிரிவாகும். இது அயர்லாந்து தீவின் வடகிழக்கே அமைந்துள்ளது. (14,139 கி.மீ.² பரப்பளவையும், தீவின் ஆறில் ஒரு பங்கையும் இது தன்னகத்தே கொண்டுள்ளது. 2021-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இத்தீவின் மக்கள் தொகை 1,903,175 ஆக உள்ளது. இது 1921-ஆம் ஆண்டு அயர்லாந்தினைப் பிரித்து உருவாக்கப்பட்டது.[1][2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Dunn, S.; H. Dawson (2000), An Alphabetical Listing of Word, Name and Place in Northern Ireland and the Living Language of Conflict, Lewiston, New York: Edwin Mellen Press,
One specific problem – in both general and particular senses – is to know what to call Northern Ireland itself: in the general sense, it is not a country, or a province, or a state – although some refer to it contemptuously as a statelet: the least controversial word appears to be jurisdiction, but this might change.
- ↑ Murphy, D. (1979), A Place Apart, London: Penguin Books,
Next – what noun is appropriate to Northern Ireland? 'Province' won't do since one-third of the province is on the wrong side of the border. 'State' implies more self-determination than Northern Ireland has ever had and 'country' or 'nation' are blatantly absurd. 'Colony' has overtones that would be resented by both communities and 'statelet' sounds too patronizing, though outsiders might consider it more precise than anything else; so one is left with the unsatisfactory word 'region'.