1782
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1782 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1782 MDCCLXXXII |
திருவள்ளுவர் ஆண்டு | 1813 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2535 |
அர்மீனிய நாட்காட்டி | 1231 ԹՎ ՌՄԼԱ |
சீன நாட்காட்டி | 4478-4479 |
எபிரேய நாட்காட்டி | 5541-5542 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1837-1838 1704-1705 4883-4884 |
இரானிய நாட்காட்டி | 1160-1161 |
இசுலாமிய நாட்காட்டி | 1196 – 1197 |
சப்பானிய நாட்காட்டி | Tenmei 2 (天明2年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2032 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 11 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4115 |
1782 (MDCCLXXXII) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.[1][2][3]
நிகழ்வுகள்
[தொகு]- ஜனவரி 2 - பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி அட்மிரல் எட்வெர்ட் ஹியூஸ் தலைமையில் இந்தியாவில் இருந்து திருகோணமலை நோக்கிப் புறப்பட்டது.
- ஜனவரி 8 - திருகோணமலைக் கோட்டையை பிரித்தானியர் கைப்பற்றினர்.
- ஜனவரி 11 - பிரித்தானியர் திருகோணமலையை முழுமையாகக் கைப்பற்றினர்.
- பெப்ரவரி 5 - ஸ்பெயின் படைகள் பிரித்தானியரைத் தோற்கடித்து மினோர்க்காவைக் கைப்பற்றினர்.
- பெப்ரவரி 5 - ஒகைய்யோவில் பெண்கள், குழந்தைகள் உட்பட 90 அமெரிக்க ஆதிகுடிகள் வெள்ளை இனத்தவரால் படுகொலை செய்யப்பட்டனர்.
- பெப்ரவரி 10 - புனிதர் பிரான்சிஸ் சேவியரின் உடல் கோவாவில் காட்சிப்படுத்தப்பட்டது.
தேதி அறியப்படாத நிகழ்வுகள்
[தொகு]- நீராவி இயந்திரத்துக்கான ஜேம்ஸ் வாட்டின் காப்புரிமம் 1800 வரை நீடிக்கப்பட்டது.
பிறப்புக்கள்
[தொகு]- டிசம்பர் 5 - மார்ட்டின் வான் பியூரன், ஐக்கிய அமெரிக்காவின் 8வது குடியரசுத் தலைவர் (இ. 1848)
இறப்புக்கள்
[தொகு]1782 நாட்காட்டி
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "History of Charles Watson-Wentworth, 2nd Marquess of Rockingham - GOV.UK". www.gov.uk (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 1 July 2023.
- ↑ Costin, W. C.; Watson, J. Steven, eds. (1952). The Law and Working of the Constitution: Documents 1660-1914. Vol. I (1660-1783). London: A. & C. Black. p. 147.
- ↑ Williams, Hywel (2005). Cassell's Chronology of World History. London: Weidenfeld & Nicolson. pp. 334–335. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-304-35730-8.