உள்ளடக்கத்துக்குச் செல்

அரபுக் கிளர்ச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரபுக் கிளர்ச்சி
முதல் உலகப் போர் பகுதி

அரபுக் கிளர்ச்சிக் கொடியைத் தாங்கிய அரேபிய கிளர்ச்சிப் படையினர்.
நாள் சூன் 1916 – ஒக்டோபர் 1918
இடம் உதுமானியப் பேரரசு
செவ்ரஸ் உடன்படிக்கை
நிலப்பகுதி
மாற்றங்கள்
உதுமானியப் பேரரசு பிரிக்கப்பட்டது
பிரிவினர்
வார்ப்புரு:நாட்டுத் தகவல் Arab Revolt கெயாஸ் அரசு
ஐக்கிய இராச்சியம் பிரித்தானியப் பேரரசு
 பிரான்சு
 உதுமானியப் பேரரசு

செருமானியப் பேரரசு செருமானியப் பேரரசு
ஜபல் சம்மர்
தளபதிகள், தலைவர்கள்
வார்ப்புரு:நாட்டுத் தகவல் Arab Revolt குசைன் பின் அலி
வார்ப்புரு:நாட்டுத் தகவல் Arab Revolt பைசால் I
வார்ப்புரு:நாட்டுத் தகவல் Arab Revolt அப்துல்லா
ஐக்கிய இராச்சியம் எட்முன்ட் அலன்பே
ஐக்கிய இராச்சியம் டி. ஈ. லாரன்சு
மெஃமட்
உதுமானியப் பேரரசு டிஜேமல் பாசா
உதுமானியப் பேரரசு பக்ரி பாசா
உதுமானியப் பேரரசு முகிட்டின் பாசா

செருமானியப் பேரரசு ஒட்டோ லியாம்
அப்துல் அசிஸ் பின் மிட்டாப்
பலம்
30,000 (சூன் 1916)[1]
50,000+ (1918)[2]
மே 1916:
6,500–7,000 படையினர்[3]
செப்டம்பர் 1918:
25,000 படையினர்
340 துப்பாக்கிகள்[1]
இழப்புகள்
தெரியாது உதுமானியப் பேரரசு 47,000+
5,000 கொல்லப்பட்டனர்
10,000 காயப்பட்டனர்[4]
22,000+ பிடிபட்டனர்[5][6][7]
~10,000 நோயால் இறந்தனர்

அரபுக் கிளர்ச்சி (Arab Revolt) அல்லது பெரும் அரபுக் கிளர்ச்சி சூன் 5, 1916 தொடங்கப்பட்டு, சூன் 8 அன்று செரிப் குசைன் பின் அலியினால் அறிவிக்கப்பட்டது.[8] உதுமானியப் பேரரசு ஆட்சியில் இருந்து விடுதலையை உறுதி செய்யும் நோக்கத்துடனும், தனி ஒருங்கிணைக்கப்பட்ட அராபியருக்கான நாட்டினை சிரியாவின் அலெப்போ முதல் யெமனின் ஏடன் வரை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டது.

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 Murphy, p. 26.
  2. Mehmet Bahadir Dördüncü, Mecca-Medina: the Yıldız albums of Sultan Abdülhamid II, Tughra Books, 2006, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-59784-054-8, page 29. Number refers only to those laying siege to Medina by the time it surrendered and does not account for Arab insurgents elsewhere.
  3. Military Intelligence and the Arab Revolt: The first modern intelligence war, Polly a. Mohs, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-134-19254-1, Routledge, p. 41.
  4. Erickson 2001, p. 238, Appendix F.
  5. Statistics of the Military Effort of the British Empire During the Great War 1914–1920, The War Office, p. 633: 8,000 prisoners taken by the Arab insurgents in Syria-Palestine in 1918, joining 98,600 taken by the British.
  6. Parnell, p. 75: 6,000 prisoners taken by the end of 1916
  7. Süleyman Beyoğlu, The end broken point of Turkish – Arabian relations: The evacuation of Medine, Atatürk Atatürk Research Centre Journal (Number 78, Edition: XXVI, November 2010) (Turkish). 8,000 Ottoman troops surrendered at the end of the Siege of Medina and were evacuated to Egypt afterwards.
  8. Page 8 – The Arab Revolt, 1916–18 Published by New Zealand History at nzhistory.net.nz

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அரபுக்_கிளர்ச்சி&oldid=3532178" இலிருந்து மீள்விக்கப்பட்டது