சிச்சுவான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சிச்சுவான் (Sichuan), தெற்கு சீனாவின் மாகாணம் ஆகும். இதன் தலைநகர் செங்டூ. “சிச்சுவான்” என்ற சொல்லுக்கு ”ஆற்றின் நான்கு சுற்றுகள்” என்று பொருள். 2009ம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி இதன் மக்கள்தொகை 8,16,20,000.

வெளி இணைப்புகள்[தொகு]

ஆள்கூற்று: 30°0′N 103°0′E / 30.000°N 103.000°E / 30.000; 103.000

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிச்சுவான்&oldid=1970753" இருந்து மீள்விக்கப்பட்டது