புஜியான் மாகாணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
0.2em
மாகாணம்
Name பிற மொழிகளில்
 • Chinese ()
 • சுருக்கம் 闽 (pinyin: Mǐn)
Map showing the location of
Map showing the location of
நினைவுப் பெயர் 福 fú - புஷோ
建 jiàn - ஜியானோ
Capital
(and largest city)
புஷோ
பிரிவுகள் 9 அரச தலைவர், 851 கவுண்டி மட்டம், 11071 townships
ஆட்சி
 • செயலாளர் லு ஷாங்டோங்
 • Governor ஹுவாங் ஷியாவோஜிங்
Area rank 23ஆவது
மக்கள்தொகை (2004)
 • மொத்தம் 35
 • தரம் 18ஆவது
 • அடர்த்திy தரம் 14ஆவது
Demographics
 • Ethnic composition

புஜியானியர் :

ஹான் - 98%
ஷி - 1%
ஹுய் - 0.3%
ISO 3166 குறியீடு CN-35
GDP (2006) CNY 750.2 billion (11ஆவது)
 • per capita CNY 21,152 (9ஆவது)
HDI (2005) 0.784 (medium) (9th)
இணையத்தளம் http://www.fujian.gov.cn
(எளிமையான சீனம்) வார்ப்புரு:Addrow 1இவை மக்கள் சீனாவின் அதிகாரபூர்வ எண்களாகும். குவெமோய் ஒரு கவுண்டியாகவும் மாற்சூ ஒரு township ஆகவும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

புஜியான் மக்கள் சீனக் குடியரசின் தென்கிழக்குக் கரையோரமாக அமைந்துள்ள ஒரு மாகாணம் ஆகும். வடக்கில் ஷெஜியாங்யும், மேற்கில் ஷியாங்சியும், தெற்கில் குவாங்டோங்கும், எல்லைகளாக உள்ளன. தாய்வான், தாய்வான் நீரிணைக்கு அப்பால் தெற்குப் பக்கத்தில் அமைந்துள்ளது.

புஜியான் என்னும் பெயர் புஷூ, ஜியானூ என்னும் இரு நகரங்களின் பெயர்களின் சேர்க்கையால் உருவானது. டாங் மரபுக் காலத்தில் இப் பெயர் முதலில் பயன்படுத்தப்பட்டது.

புஜியானின் பெரும் பகுதி மக்கள் சீனக்குடியரசின் ஆளுகைக்கு உட்பட்டது. எனினும், கின்மென் தீவுக் கூட்டமும், மாற்சூவும் தாய்வானில் உள்ள சீனக் குடியரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புஜியான்_மாகாணம்&oldid=1970739" இருந்து மீள்விக்கப்பட்டது