ஆய்னான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆய்னான் செங்
சுருக்கம்: 琼/瓊  (pinyin: Qióng, khêng)
ஆய்னான் is highlighted on this map
பெயர் மூலம் 海 hǎi - பெருங்கடல்
南 nán - தெற்கு
"தெற்குப் பெருங்கடல்"
நிர்வாக வகை சீன மாகாணம்
தலைநகர்
(and largest city)
ஆய்-காவு (Hái-kháu)
சீபொக குழு 
செயலாளர்
ஆளுனர்
பரப்பு {{{Area}}} km² (28வது)
மக்கள்தொகை (2009)
 - அடர்த்தி
8,640,700 (28வது)
{{{PopDensity}}}/km² (17வது)
GDP (2009)
 - per capita
CNY 164.7 பில்லியன் (28வது)
CNY 19,166 (23வது)
HDI (2006) 0.767 (medium) (16வது)
முக்கிய தேசிய இனங்கள் ஹான் - 83%
லீ - 16%
மியாஒ - 0.8%
ட்சூஅங் - 0.7%
Prefecture-level 2 பிரிவுகள்
கவுண்டி மட்டம் 20 பிரிவுகள்
நகராட்சி-மட்டம் 218 பிரிவுகள்
ISO 3166-2 CN-46
அதிகாரபூர்வ இணையத்தளம்
http://www.hi.gov.cn
(எளிய சீனம்)
மக்கள்தொகை, GDP தகவல்களின் மூலம்:
《中国统计年鉴—2005》 சீனாவின் புள்ளிவிபர ஆண்டுத்தொகுப்பு 2005
ISBN 7503747382
தேசிய இனத் தகவல்கள் மூலம்:
《2000年人口普查中国民族人口资料》 2000 ஆண்டுக்குரிய சீனாவின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் தேசிய இனங்கள் தொடர்பான அட்டவணை
ISBN 7105054255
டிசம்பர் 31, 2004 இல் உள்ளபடி

ஆய்னான் அல்லது ஹைனான் (Hainan, சீனம்: 海南; பின்யின்: இந்த ஒலிக்கோப்பு பற்றி ஹாய்னான் என்பது மக்கள் சீனக் குடியரசில் உள்ள மிகச் சிறிய மாகாணம் ஆகும். இங்கு இருநூறுக்கும் அதிகமான தீவுகள் உள்ளன. ஆனால் இதன் பெரும்பாலான நிலப்பகுதி ஹைனான் தீவில் (Hainan Dao) காணப்படுகிறது. இத்தீவின் பெயரில் இருந்தே இம்மாகாணத்திற்கு ஹைனான் எனப் பெயரிடப்பட்டது. பொதுவாக சீனர்கள் ஹைனான் தீவையே ஹைனான் என அழைக்கின்றனர். ஹைனான் என்றால் ”கடலின் தெற்கு” என்று பொருள். ஆனாலும், தெற்கில் உள்ள ஸ்பிராட்லி தீவுகள், பரசெல் தீவுகள், மற்றும் சர்ச்சைக்குரிய சில கடற்பகுதிகளும் இந்த மாகாணத்தைச் சேர்ந்தது என சீன அரசு கருதுகிறது. அத்துடன் இந்த மாகாணம் சீனாவின் சிறப்புப் பொருளாதார வலயங்களில் மிகப்பெரியது ஆகும்.

சீனாவின் தெற்குமுனையில் காணப்படும் ஹைனான் தீவு தென் சீனக் கடலில் அமைந்துள்ளது. 33,920 சதுர கிமீ பரப்பளவுடையது. பல நூற்றாண்டுகளாக இது குவாங்டொங் மாகாணத்தின் ஒரு பகுதியாகவே இருந்து வந்தது. பின்னர் இது அதன் சிறப்பு பொருளாதார நிலைக்காக தனியான மாகாணமாக ஆக்கப்பட்டது. இதன் தலைநகரம் ஐக்கோ (Haikou).

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆய்னான்&oldid=1381696" இருந்து மீள்விக்கப்பட்டது