உள்ளடக்கத்துக்குச் செல்

அன்ஹுயி மாகாணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

31°50′N 117°0′E / 31.833°N 117.000°E / 31.833; 117.000

அன்ஹுயி மாகாணம்
பெயர் transcription(s)
 • சீனம் ()
 • சுருக்கம்皖 (pinyin: Wǎn)
Map showing the location of அன்ஹுயி மாகாணம்
சீனாவில் அமைவிடம்: அன்ஹுயி மாகாணம்
பெயர்ச்சூட்டு安 ān - அன்கிங்
徽 huī - ஹுய்சூ (இப்பொழுது ஹுவாங்ஷான் நகரம்)
தலைநகரம்
(மற்றும் பெரிய நகரம்)
ஏஃபெய்
பிரிவுகள்17 அரச தலைவர், 105 கவுண்டி மட்டம், 1845 நகர மட்டம்
அரசு
 • செயலாளர்வாங் ஜின்ஷான் 王金山
 • ஆளுநர்வாங் ஷான்யுன் 王三运
 • பரப்பளவு தரவரிசை22வது
மக்கள்தொகை
 (2004)
 • மொத்தம்6,46,10,000
 • தரவரிசை8வது
  அடர்த்தி தரவரிசை9வது
மக்கள் வகைப்பாடு
 • இனங்கள்ஹான் - 99%
ஹுய் - 0.6%
ஐஎசுஓ 3166 குறியீடுCN-34
GDP (2006)CNY 614.2 பில்லியன் (15ஆவது)
 • per capitaCNY 10,044 (28ஆவது)
HDI (2005)0.727 (medium) (25ஆவது)
இணையதளம்http://www.ah.gov.cn/
(எளிமையான சீனம்)

அன்ஹுயி மக்கள் சீனக் குடியரசில் உள்ள ஒரு மாகாணம் ஆகும். கிழக்குச் சீனாவில் யாங்சீ ஆறு மற்றும் ஹுவைஹீ ஆறு ஆகியவற்றின் நீரேந்து பகுதிகளுக்குக் குறுக்கே அமைந்துள்ள இது, கிழக்கில் ஜியாங்சூ, தென்கிழக்கில் செஜியாங், தெற்கில் ஜியாங்சி, தென்மேற்கில் ஹுபேய், வடமேற்கில் ஹெனான், வடக்கின் ஒரு சிறு பகுதியில் சாண்டோங் ஆகிய மாகாணங்களை எல்லைகளாகக் கொண்டுள்ளது. ஹேபேய் இம் மாகாணத்தின் தலைநகரம் ஆகும்.

பெயர்

[தொகு]

அன்ஹுயி என்னும் பெயர், தென் சீனாவிலுள்ள இரு நகரங்களான அன்கிங், இன்று ஹுவான்ஷான் நகரம் என அழைக்கப்படும் ஹுயிசூ ஆகியவற்றின் பெயர்களின் சேர்க்கையால் பெறப்பட்டது. அன்ஹுயில், வான் என்னும் பழைய நாடொன்று இருந்ததுடன், வான் மலையும், வான் என்னும் ஒரு ஆறும் இருப்பதால் இந்த மாகாணத்தை வான் என்னும் சுருக்கப் பெயரால் அழைப்பதுண்டு.

வெளியிணைப்புக்கள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
அன்ஹுயி
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்ஹுயி_மாகாணம்&oldid=3260473" இலிருந்து மீள்விக்கப்பட்டது