அன்கிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அன்கிங்
安庆市
ஆட்சியரங்கத் தலைமைசார்ந்த நகரம்
Bridge on the Yangtze River in Anqing Anhui China.jpg
அன்கின் நகரத்தின் அதிகார எல்லை(அன்ஹுயி)
அன்கின் நகரத்தின் அதிகார எல்லை(அன்ஹுயி)
Country சீனா
சீனாவின் மாநிலம் அன்ஹுயி மாகாணம்
சீனக் குடியரசின் நிர்வாகப் பிரிவுகள் 11
நகராட்சி இங்சியங் மாவட்டம்
(30°30′N 117°2′E / 30.500°N 117.033°E / 30.500; 117.033)
அரசு
 • CPC Secretary வெய்சியாயோமிங் (魏晓明)
 • ஆளுநர் சென் பிங்கிங் (陈冰冰)
பரப்பளவு
 • ஆட்சியரங்கத் தலைமைசார்ந்த நகரம் 13,590
 • நகர்ப்புறம் 821
 • Metro 821
மக்கள்தொகை (2010 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு)[1]
 • ஆட்சியரங்கத் தலைமைசார்ந்த நகரம் 53,11,379
 • அடர்த்தி 390
 • நகர்ப்புறம் 7,80,514
 • நகர்ப்புற அடர்த்தி 950
 • பெருநகர் 7,80,514
 • பெருநகர் அடர்த்தி 950
நேர வலயம் சீன நேர வலயம் (ஒசநே+8)
தொலைபேசி குறியீடு 0556
License Plate Prefix H

அன்கிங் என்பது சீனக் குடியரசு, அன்ஹுயி மாகாணத்தில் உள்ள ஒரு ஆட்சியரங்கத் தலைமை சார்ந்த நகரம் ஆகும். 2010 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி அதன் மக்கள் தொகை 5,311,579 ஆக இருந்தது, இதில் 780,514 பேர் பெருநகரத்தில் வசிக்கின்றனர்.

மொழி[தொகு]

அன்கிங் பகுதி மக்கள் சீனக் குடியரசின் இன்ன பிற மாநிலங்களில் அல்லாத வேறொரு வட்டாரப் பேச்சு மொழிகளைப் பயன்படுத்துகின்றனர். [2][3]

தட்பவெட்ப நிலை[தொகு]

தட்பவெப்ப நிலை தகவல், அன்கிங் (1981−2010)
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 22.8
(73)
27.4
(81.3)
32.1
(89.8)
33.8
(92.8)
35.8
(96.4)
38.3
(100.9)
39.5
(103.1)
40.9
(105.6)
38.0
(100.4)
34.3
(93.7)
29.7
(85.5)
24.5
(76.1)
40.9
(105.6)
உயர் சராசரி °C (°F) 7.6
(45.7)
10.0
(50)
14.6
(58.3)
21.2
(70.2)
26.6
(79.9)
29.4
(84.9)
32.9
(91.2)
32.2
(90)
28.0
(82.4)
22.7
(72.9)
16.5
(61.7)
10.4
(50.7)
21.0
(69.8)
தினசரி சராசரி °C (°F) 4.3
(39.7)
6.6
(43.9)
10.7
(51.3)
17.0
(62.6)
22.4
(72.3)
25.7
(78.3)
29.2
(84.6)
28.5
(83.3)
24.3
(75.7)
18.8
(65.8)
12.4
(54.3)
6.5
(43.7)
17.2
(63)
தாழ் சராசரி °C (°F) 1.7
(35.1)
3.8
(38.8)
7.6
(45.7)
13.6
(56.5)
19.0
(66.2)
22.7
(72.9)
26.2
(79.2)
25.5
(77.9)
21.4
(70.5)
15.6
(60.1)
9.2
(48.6)
3.6
(38.5)
14.2
(57.6)
பதியப்பட்ட தாழ் °C (°F) −10.1
(13.8)
−12.5
(9.5)
−4.3
(24.3)
-0.3
(31.5)
8.3
(46.9)
13.2
(55.8)
17.1
(62.8)
17.6
(63.7)
11.7
(53.1)
3.2
(37.8)
-3.8
(25.2)
−8.5
(16.7)
-12.5
(9.5)
பொழிவு mm (inches) 57.0
(2.244)
74.1
(2.917)
125.9
(4.957)
163.5
(6.437)
166.8
(6.567)
265.4
(10.449)
206.6
(8.134)
136.4
(5.37)
71.5
(2.815)
69.0
(2.717)
66.1
(2.602)
34.6
(1.362)
1,436.9
(56.571)
ஈரப்பதம் 75 74 75 75 74 79 77 78 77 74 73 72 75.3
சராசரி பொழிவு நாட்கள் (≥ 0.1 mm) 10.4 11.0 14.3 13.7 12.8 13.0 11.2 10.7 7.5 8.3 7.7 7.0 127.6
சூரியஒளி நேரம் 104.6 102.4 109.9 140.6 166.0 159.2 215.6 221.2 169.7 159.6 144.4 137.4 1,830.6
ஆதாரம்: China Meteorological Administration

வெளியிணைப்புகள்[தொகு]

இவற்றையும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. (சீனம்) Compilation by LianXin website. Data from the Sixth National Population Census of the People's Republic of China Archived March 25, 2012, at the Wayback Machine.
  2. Yan, Margaret Mian (2006). Introduction to Chinese Dialectology. LINCOM Europa. p. 148. ISBN 978-3-89586-629-6.
  3. Kurpaska, Maria (2010). Chinese Language(s): A Look Through the Prism of "The Great Dictionary of Modern Chinese Dialects". Walter de Gruyter. p. 70. ISBN 978-3-11-021914-2.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்கிங்&oldid=2440939" இருந்து மீள்விக்கப்பட்டது