சுசோ, அன்ஹூயி மாகாணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுசோ(சீனம்: 宿州பின்யின்: Sùzhōu) எனும் ஆட்சியரங்கத் தலைமை சார்ந்த நகரம் சீனக் குடியரசு,அன்ஹுயி மாகாணத்தில் உள்ளது. இதற்கு முன்பு சுசோவ் என்று அழைக்கப்பட்டது. 2010 ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி 5,352,924 மக்கள் இருந்தனர்.[1]

சுசோ
宿州市
ஆட்சியரங்கத் தலைமை நகரம்
Countryசீனக் குடியரசு
சீன மாகாணம்அன்ஹுயி மாகாணம்
மாவட்ட அளவிலான பிரிவுகள்5
நகர அளவிலான பிரிவுகள்118
நகராட்சி இருக்கையாங்க்கியோ மாவட்டம்
(33°37′N 117°0′E / 33.617°N 117.000°E / 33.617; 117.000)
அரசு
 • சி பி சி செயலர்லியாங் வேயாகோ (梁卫国)
 • ஆளுநர்டங் செங்குே (唐承沛)
பரப்பளவு
 • ஆட்சியரங்கத் தலைமை நகரம்9,939.8 km2 (3,837.8 sq mi)
 • நகர்ப்புறம்
2,906.92 km2 (1,122.37 sq mi)
 • மாநகரம்
2,906.92 km2 (1,122.37 sq mi)
மக்கள்தொகை
 (2010 census)
 • ஆட்சியரங்கத் தலைமை நகரம்53,52,924[2]
 • நகர்ப்புறம்
16,47,642
 • நகர்ப்புற அடர்த்தி570/km2 (1,500/sq mi)
 • பெருநகர்
16,47,642
 • பெருநகர் அடர்த்தி570/km2 (1,500/sq mi)
நேர வலயம்ஒசநே+8 (சீன நேர வலயம்)
Postal code
234000
Area code557
GDP¥21.919 billion (2003)
GDP per capita¥3,696
License Plate PrefixL
Major Nationalitiesஹான் சீனர்
இணையதளம்http://www.ahsz.gov.cn/

நிர்வாகம்[தொகு]

இதில் ஒரு மாவட்டம், நான்கு பாளையங்களையும் உள்ளடக்கியது.

  • யாங்க்கியாவோ மாவட்டம் (埇 桥 区)
  • டங்ஷான் கவுண்டி (砀山 县)
  • சியாவோ கவுண்டி (萧县)
  • லிங்பி கவுண்டி (ற்ற璧县)
  • ஸி கவுண்டி (泗县)

காலநிலை[தொகு]

தட்பவெப்ப நிலைத் தகவல், சுசோ(1971−2000)
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 20.1
(68.2)
25.2
(77.4)
30.0
(86)
34.3
(93.7)
37.6
(99.7)
40.3
(104.5)
40.9
(105.6)
38.2
(100.8)
37.1
(98.8)
35.1
(95.2)
30.0
(86)
22.1
(71.8)
40.9
(105.6)
உயர் சராசரி °C (°F) 6.1
(43)
8.5
(47.3)
13.6
(56.5)
21.0
(69.8)
26.5
(79.7)
30.7
(87.3)
31.8
(89.2)
31.1
(88)
27.1
(80.8)
22.0
(71.6)
14.9
(58.8)
8.7
(47.7)
20.2
(68.3)
தினசரி சராசரி °C (°F) 0.8
(33.4)
3.0
(37.4)
8.0
(46.4)
15.0
(59)
20.5
(68.9)
25.2
(77.4)
27.3
(81.1)
26.6
(79.9)
22.0
(71.6)
16.2
(61.2)
9.1
(48.4)
3.0
(37.4)
14.7
(58.5)
தாழ் சராசரி °C (°F) −3.2
(26.2)
−1.1
(30)
3.2
(37.8)
9.6
(49.3)
15.0
(59)
20.3
(68.5)
23.7
(74.7)
23.1
(73.6)
18.0
(64.4)
11.6
(52.9)
4.6
(40.3)
−1.2
(29.8)
10.3
(50.5)
பதியப்பட்ட தாழ் °C (°F) −13.2
(8.2)
−18.1
(-0.6)
−8.2
(17.2)
-1.8
(28.8)
5.3
(41.5)
12.0
(53.6)
16.8
(62.2)
15.5
(59.9)
7.2
(45)
-0.5
(31.1)
−7.7
(18.1)
−18.7
(-1.7)
−18.7
(−1.7)
பொழிவு mm (inches) 19.3
(0.76)
27.2
(1.071)
45.7
(1.799)
51.7
(2.035)
64.3
(2.531)
115.4
(4.543)
218.2
(8.591)
115.7
(4.555)
81.8
(3.22)
56.4
(2.22)
29.2
(1.15)
14.0
(0.551)
838.9
(33.028)
சராசரி பொழிவு நாட்கள் (≥ 0.1 mm) 4.7 6.2 7.9 7.5 7.8 9.7 13.6 10.7 8.4 7.7 6.0 4.2 94.4
ஆதாரம்: Weather China

இவற்றையும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. Postal romanisation.
  2. http://www.citypopulation.de/php/china-anhui-admin.php
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுசோ,_அன்ஹூயி_மாகாணம்&oldid=2442875" இலிருந்து மீள்விக்கப்பட்டது