சுவர்க்கக் கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சுவர்க்கக் கோவில்
Temple of Heaven*
யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
சுவர்க்க கோவிலில் உள்ள பெரிய கட்டிடமான நல் அறுவடைக்காக வழிபடும் கோவில்
நாடு Flag of the People's Republic of China.svg சீனா
வகை காலாச்சாரம் சார்
ஒப்பளவு i, ii, iii
மேற்கோள் 881
பகுதி ஆசியா-பசிபிக்
பொறிப்பு வரலாறு
பொறிப்பு 1998  (22வது அமர்வு)
* பெயர் உலக பாரம்பரியப் பட்டியலில் குறித்துள்ளபடி.
பகுதி, யுனெஸ்கோவினால் வகைப்படுத்தப்பட்டபடி.

சுவர்க்கக் கோவில் என்பது பீஜிங் நகரத்தில் உள்ள சமயக் கட்டிடங்களின் வளாகம் ஆகும். இவ்வளாகம் கட்டும் பணி 1420-ல் தொடங்கியது.

பீஜிங்கில் உள்ள நான்கு பெருமைக்குரிய கோவில்களின் இதுவே மிகவும் பெரியதாகும்.

அமைவிடம்: 39°52′54.87″N 116°24′24.43″E / 39.8819083°N 116.4067861°E / 39.8819083; 116.4067861


"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவர்க்கக்_கோவில்&oldid=1471518" இருந்து மீள்விக்கப்பட்டது