கிழக்கு சீனா
கிழக்கு சீனா | |
---|---|
நாடு | சீனா (சீனப் பெருநிலம்) சீனக்குடியரசு (தாய்வான்) |
பரப்பளவு | |
• மொத்தம் | 7,95,837 km2 (3,07,274 sq mi) |
மக்கள்தொகை | 38,43,64,968 |
• அடர்த்தி | 483/km2 (1,250/sq mi) |
GDP | 2022[2] |
- Total | ¥46.291 trillion $6.883 trillion (தைவான் நீங்கலாக) |
- Per Capita | ¥120,435 $17,810 (தைவான் நீங்கலாக) |
கிழக்கு சீனா (East China, எளிய சீனம்: 华东; மரபுவழிச் சீனம்: 華東; பின்யின்: Huádōng; நேர்பொருளாக "Huaxia-east") என்பது சீனப்பகுதியின் மேலாண்மையின் கீழ் வரும், நிலவியல் அடிப்படையில், சீனா அரசின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளைக் குறிக்கிறது. இந்த நிலக்கருத்துரு 1949 முதல் 1961 ஆம் ஆண்டுவரை சீனாவின் பொருளாதார மண்டலமாக சீன உயர்மட்ட குழுவால் நடைமுறையில் இருந்தது. அப்பொழுது இந்த நிலமேலாண்மையின் கீழ், அன்ஹுயி மாகாணம், புஜியான் மாகாணம், சியாங்சு, சாண்டோங், செஜியாங் மாகாணம், சாங்காய், ஜியாங்சி மாகாணம் (1961) ஆகியவை அடங்கியிருந்தன. பின்னர், 1978 ஆம் ஆண்டு, இந்த நில மேலாண்மை நடைமுறையற்றதாக மாறியது. ஏனெனில், இதன் சில நிலப்பகுதிகள், தைவான் நிலத்தினரால் அரசியல், நில எல்லை கருத்துவேறுபாடுகள் இருப்பினும், சீன அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக, சீன அரசு தெரிவிக்கிறது.
இவற்றையும் காணவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "ஏழாம் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதன்மை தரவு". சீனாவின் தேசிய புள்ளியியல் தலைமையகம். Archived from the original on May 11, 2021.
- ↑ GDP-2022 is a preliminary data China NBS. "Home - Regional - Quarterly by Province". செய்திக் குறிப்பு.
வெளியிணைப்புகள்
[தொகு]- விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: East China