வுலிங்யுவான்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
வுலிங்யுவான் காட்சி மற்றும் வரலாற்றுச் சிறப்பு மிக்க பகுதி | |
---|---|
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர் | |
![]() | |
வகை | இயற்கை |
ஒப்பளவு | vii |
உசாத்துணை | 640 |
UNESCO region | ஆசியா-பசிபிக் |
பொறிப்பு வரலாறு | |
பொறிப்பு | 1992 (16ஆவது தொடர்) |
வுலிங்யுவான் சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள காட்சி மற்றும் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு பகுதியாகும். இப்பகுதி, ஏறத்தாழ 3100 உயரமான மணற்கற் தூண்களினால் பெயர் பெற்றது. இவற்றுட் சில 200 மீட்டர்களுக்கு மேல் உயரமான இவை மென்மையான பாறைகள் கரைந்ததனால் ஏற்பட்ட அமைப்புக்கள் ஆகும். இது ஹுனான் மாகாணத்தின் தலைநகரான சாங்ஷாவிலிருந்து 270 கிமீ தொலைவில் உள்ள சாங்ஜியாஜியே (Zhangjiajie) நகரின் ஒரு பகுதியாகும். இவ்விடம் 29°16′0″N 110°22′0″E / 29.26667°N 110.36667°Eஆள்கூறுகள்: 29°16′0″N 110°22′0″E / 29.26667°N 110.36667°E மற்றும் 29°24′0″N 110°41′0″E / 29.40000°N 110.68333°E ஆள்கூறுகளிடையே அமைந்துள்ளது. 1992 ஆம் ஆண்டில் இப்பகுதி யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டது.