உள்ளடக்கத்துக்குச் செல்

தென்மேற்கு சீனா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தென்மேற்கு சீனா
சீன அரசு வரையறுத்த தென்மேற்கு எல்லைப்பகுதிகள்( சோங்கிங், சிச்சுவான், குயிசூ, யுன்னான், திபெத்து) (சிவப்பு):சீனக்கட்டுக்குள்ளான பகுதிகள்  ;(இளஞ்சிவப்பு): இந்திய-சீன எல்லைப் பிணக்குகள்
சீன அரசு வரையறுத்த தென்மேற்கு எல்லைப்பகுதிகள்( சோங்கிங், சிச்சுவான், குயிசூ, யுன்னான், திபெத்து) (சிவப்பு):சீனக்கட்டுக்குள்ளான பகுதிகள்  ;(இளஞ்சிவப்பு): இந்திய-சீன எல்லைப் பிணக்குகள்
நாடு சீனா
பரப்பளவு
 • மொத்தம்23,65,900 km2 (9,13,500 sq mi)
மக்கள்தொகை 19,29,79,243
 • அடர்த்தி82/km2 (210/sq mi)
GDP2022[2]
 - மொத்தம்¥13.713 trillion
$2.039 trillion
 - Per Capita¥71,060
$10,565
சோங்கிங் நீங்கலாக உள்ள தென்மேற்கு சீனப்பகுதிகள்

தென்மேற்கு சீனா (Southwestern China, சீனம்: 西南பின்யின்: Xīnán) என்பது  சீனாவின் தென்பகுதி நிலங்களைக் குறிக்கிறது. இப்பகுதியான் மேற்குப்புறத்தில் கடலோர மலைகள் (东南丘陵) சூழ்ந்து உள்ளன. மறுபுறம் திபெத்திய பீடபூமி உள்ளது. இவ்வாறு வேறுபட்ட நிலப்பகுதிகளால் கரடுமுரடாகவும், வேறுபட்டும் உள்ள நிலப்பகுதிகளைக் கொண்டுள்ளது. எடுத்துக்காட்டாக, இந்நிலத்தின் கிழக்குப்புறம் சுண்ணாம்புக் கரடாலான  யுன்னான்-குய்சோ உயர்நிலம் உள்ளது. இந்நிலத்தின் பெரும்பகுதி யாங்சி ஆறு ஓடி, மூன்று ஆழ்பள்ளத்தாக்குகளை, இதன் வடகிழக்கு பகுதியில் உருவாக்கியுள்ளது.[3] இப்பகுதிகளில் சிலவற்றை 230 பொது ஊழி காலத்தில் சின் அரசமரபு பேரரசர் சின் சி ஹுவாங் இணைத்துக் கொண்டார்.[4]

இவ்வாறு வேறுபட்ட நிலப்பகுதிகளில் வாழும் மக்களிடையேயும், வேறுபடும் தனித்துவ சமூக பழக்க வழக்கங்கள் காணப்படுகின்றன.[5] 1970 பிறகு இங்குள்ள கிராம மக்களிடம் வேகமான வளர்ச்சி காணப்படுகிறது. இருபத்தியொன்றாம் நூற்றாண்டின் முற்பகுதிகளில், சீன நாட்டின் சீனாவின் இனவழிச் சிறுபான்மையினர் 50% வாழ்கின்றனர்.[5] இப்பகுதி மக்கள் தனித்துவமான தென்மேற்குமாண்டரின் மொழி என்பதைப் பேசுகின்றனர்.[6]

இவற்றையும் காணவும்

[தொகு]

  மேற்கோள்கள்

[தொகு]
  1. "ஏழாம் தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதன்மைத் தரவு". சீன புள்ளியியல் முகமை. Archived from the original on May 11, 2021.
  2. GDP-2022 is a preliminary data China NBS. "Home - Regional - Quarterly by Province". செய்திக் குறிப்பு.
  3. Atlas of China. Beijing, China: SinoMaps Press. 2006. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9787503141782.
  4. Singh, Swaran (2016). "China Engages Its Southwest Frontier". The new great game : China and South and Central Asia in the era of reform. Thomas Fingar. Stanford, California: Stanford University Press. p. 167. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8047-9764-1. இணையக் கணினி நூலக மைய எண் 939553543.
  5. 5.0 5.1 China's Southwest (3rd ed.). Lonely Planet. 2007. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1741041859.
  6. Chinese Academy of Social Sciences (2012). Zhōngguó yǔyán dìtú jí (dì 2 bǎn): Hànyǔ fāngyán juǎn 中国语言地图集(第2版):汉语方言卷 [Language Atlas of China (2nd edition): Chinese dialect volume] (in சீனம்). Beijing: The Commercial Press. p. 3.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தென்மேற்கு_சீனா&oldid=3907230" இலிருந்து மீள்விக்கப்பட்டது