சின் அரசமரபு
தோற்றம்
Qin 秦 | |||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| கிமு 221–கிமு 206 | |||||||||||||
The Qin Dynasty circa. 210 BC | |||||||||||||
| நிலை | பேரரசு | ||||||||||||
| தலைநகரம் | சியாங்யாங் | ||||||||||||
| பேசப்படும் மொழிகள் | பழைய சீன மொழி | ||||||||||||
| சமயம் | சீன நாட்டுச் சமயம், சட்டவியல் | ||||||||||||
| அரசாங்கம் | முடியாட்சி | ||||||||||||
| பேரரசர் | |||||||||||||
• 221 BC – 210 BC | சின் ஷி ஹுவாங் | ||||||||||||
• 210 BC – 207 BC | சின் எர் சி | ||||||||||||
| முக்கிய அமைச்சர் | |||||||||||||
• 221 BC – 208 BC | லி சி | ||||||||||||
• 208 BC – 207 BC | சாவ் காவ் | ||||||||||||
| வரலாறு | |||||||||||||
• சீனாவின் ஒன்றிணைப்பு | கிமு 221 | ||||||||||||
• | கிமு 206 | ||||||||||||
• சின் ஷி ஹுவாங்யின் இறப்பு | கிமு 210 | ||||||||||||
• லியு பாங்கிடன் சரணடைதல் | கிமு 206 | ||||||||||||
| மக்கள் தொகை | |||||||||||||
• 210 BC | 20,000,000 | ||||||||||||
| நாணயம் | பன் லியாங் காசுகள் | ||||||||||||
| |||||||||||||
| பண்டைய | |||||||
| மூன்று இறையாண்மையுள்ள ஆட்சியாளர்களும், ஐந்து பேரரசர்களும் | |||||||
| சியா அரசமரபு 2100–1600 கிமு | |||||||
| சாங் அரசமரபு 1600–1046 கிமு | |||||||
| சவு அரசமரபு 1045–256 பொ. ஊ. மு. | |||||||
| மேற்கு சவு | |||||||
| கிழக்கு சவு | |||||||
| இலையுதிர் காலமும், வசந்த காலமும் | |||||||
| போரிடும் நாடுகள் காலம் | |||||||
| பேரரசு | |||||||
| சின் அரசமரபு 221 கிமு–206 கிமு | |||||||
| ஆன் அரசமரபு 206 பொ. ஊ. மு.–220 பொ. ஊ. | |||||||
| மேற்கு ஆன் | |||||||
| ஜின் அரசமரபு | |||||||
| கிழக்கு ஆன் | |||||||
| மூன்று இராச்சியங்கள் 220–280 | |||||||
| வேயி, சூ & வூ | |||||||
| யின் அரசமரபு 265–420 | |||||||
| மேற்கு யின் | 16 இராச்சியங்கள் 304–439 | ||||||
| கிழக்கு யின் | |||||||
| வடக்கு மற்றும் தெற்கு அரசமரபுகள் 420–589 | |||||||
| சுயி அரசமரபு 581–618 | |||||||
| தாங் அரசமரபு 618–907 | |||||||
| ( இரண்டாம் சவு 690–705 ) | |||||||
| 5 அரசமரபுகளும், 10 அரசுகளும் 907–960 |
லியாவோ 907–1125 | ||||||
| சொங் அரசமரபு 960–1279 |
|||||||
| வடக்கு சொங் | மேற்கு சியா 1038–1227 | ||||||
| தெற்கு சொங் | சின் 1115–1234 |
||||||
| மங்கோலிய யுவான் அரசமரபு 1271–1368 | |||||||
| மிங் அரசமரபு 1368–1644 | |||||||
| சிங் அரசமரபு 1644–1911 | |||||||
| தற்காலம் | |||||||
| முதல் சீனக் குடியரசு 1912–1928 | |||||||
| சீனாவின் தேசியவாத அரசு1925–1948 | |||||||
| சீன மக்கள் குடியரசு 1949–தற்போது வரை |
சீனக் குடியரசு (தாய்வான்) 1912–தற்போது வரை | ||||||
|
தொடர்புடைய கட்டுரைகள்
சட்ட வரலாறு | |||||||
சின் அரசமரபு (Qin Dynasty, சீனம்: 秦朝; பின்யின்: Qín Cháo; வேட்-கில்சு: Ch'in Ch'ao; tɕʰǐn tʂʰɑ̌ʊ̯) கிமு 221 இருந்து 206 வரை சீனா வட மேற்குப் பகுதியை ஆண்ட வம்சம் ஆகும். 15 ஆண்டுகளே நிலைத்தாலும் சீன வரலாற்றில் முக்கிய தாக்கத்தை இது ஏற்படுத்தியது. இக் காலப் பகுதியில் சட்டவாதம் தவிர்த்த பல சீன செவ்வியல் ஆக்கங்கள் அழிக்கப்பட்டன.
