உள்ளடக்கத்துக்குச் செல்

சுயி அரசமரபு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
History of China
History of China
சீன வரலாறு
பண்டைய
மூன்று இறையாண்மையுள்ள ஆட்சியாளர்களும், ஐந்து பேரரசர்களும்
சியா அரசமரபு 2100–1600 கிமு
சாங் அரசமரபு 1600–1046 கிமு
சவு அரசமரபு 1045–256 பொ. ஊ. மு.
 மேற்கு சவு
 கிழக்கு சவு
   இலையுதிர் காலமும், வசந்த காலமும்
   போரிடும் நாடுகள் காலம்
பேரரசு
சின் அரசமரபு 221 கிமு–206 கிமு
ஆன் அரசமரபு 206 பொ. ஊ. மு.–220 பொ. ஊ.
  மேற்கு ஆன்
  ஜின் அரசமரபு
  கிழக்கு ஆன்
மூன்று இராச்சியங்கள் 220–280
  வேயி, சூ & வூ
யின் அரசமரபு 265–420
  மேற்கு யின் 16 இராச்சியங்கள்
304–439
  கிழக்கு யின்
வடக்கு மற்றும் தெற்கு அரசமரபுகள்
420–589
சுயி அரசமரபு 581–618
தாங் அரசமரபு 618–907
  ( இரண்டாம் சவு 690–705 )
5 அரசமரபுகளும், 10 அரசுகளும்
907–960
லியாவோ
907–1125
சொங் அரசமரபு
960–1279
  வடக்கு சொங் மேற்கு சியா
1038–1227
  தெற்கு சொங் சின்
1115–1234
மங்கோலிய யுவான் அரசமரபு 1271–1368
மிங் அரசமரபு 1368–1644
சிங் அரசமரபு 1644–1911
தற்காலம்
முதல் சீனக் குடியரசு 1912–1928
சீனாவின் தேசியவாத அரசு1925–1948
சீன மக்கள் குடியரசு
1949–தற்போது வரை
சீனக் குடியரசு
(தாய்வான்)
1912–தற்போது வரை

சுயி அரசமரபு சீனாவை கி.பி 581 இருந்து கி.பி. 618 வரை ஆண்ட அரசமரபு ஆகும். இவர்களின் ஆட்சியின் போது பல்வேறு ஆட்சிப் பிரிவுகளாக இருந்த சீனா மீண்டும் ஒருகுடைக் கீழ் கொண்டுவரப்பட்டது. இக் காலப் பகுதியில் Grand Canal கட்டப்பட்டது. Equal-field system அமுல்படுத்தப்பட்டது. ஆட்சி அதிகாரம் மையப்படுத்தப்பட்டது. அரச அதிகாரம் மிகக் கடுமையாகப் பயன்படுத்தப்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுயி_அரசமரபு&oldid=2225408" இலிருந்து மீள்விக்கப்பட்டது