கார்லோ அன்செலாட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கார்லோ அன்செலாட்டி
Carlo ancelotti.jpg
2013-ஆம் ஆண்டில் அன்செலாட்டி
சுய விவரம்
பிறந்த தேதி 10 சூன் 1959 (1959-06-10) (அகவை 59)
பிறந்த இடம் Reggiolo, இத்தாலி
உயரம் 1.79 m (5)
ஆடும் நிலை நடுக்களவீரர்
கழக விவரம்
தற்போதைய கழகம் பேயர்ன் மியூனிக் (மேலாளர்)
இளநிலை வாழ்வழி
1973–1975 Reggiolo
1975–1976 பர்மா கால்சியோ 1913 கால்பந்துக் கழகம்
முதுநிலை வாழ்வழி*
ஆண்டுகள் அணி Apps (Gls)
1976–1979 பர்மா கால்சியோ 1913 கால்பந்துக் கழகம் 55 (13)
1979–1987 ரோமா 171 (12)
1987–1992 ஏ.சி. மிலான் 112 (10)
Total 338 (35)
தேசிய அணி
1981–1991 இத்தாலி 26 (1)
மேலாளராயிருந்த அணிகள்
1995–1996 ரெஜ்ஜியானா 1919 கால்பந்துக் கழகம்
1996–1998 பர்மா கால்சியோ 1913 கால்பந்துக் கழகம்
1999–2001 யுவென்டசு
2001–2009 ஏ.சி. மிலான்
2009–2011 செல்சீ
2011–2013 பாரீஸ் செயின்ட் ஜெர்மன்
2013–2015 ரியல் மாட்ரிட்
2016– பேயர்ன் மியூனிக்
* Senior club appearances and goals counted for the domestic league only.
† Appearances (Goals).

கார்லோ அன்செலாட்டி (Carlo Ancelotti, பிறப்பு சூன் 10, 1959) இத்தாலி நாட்டைச் சேர்ந்த கால்பந்து மேலாளர் மற்றும் முன்னாள் வீரராவார். தனது ஆட்டக்காலத்தில் நடுக்கள வீரராக ஆடினார். தற்போது செருமனியின் பேயர்ன் மியூனிக் அணியின் மேலாளராக இருக்கிறார். தற்போதைய மேலாளர்களுள் இவர் மட்டுமே சாம்பியன்ஸ் லீக் கோப்பையை மூன்று முறை வென்ற ஒரே மேலாளர் ஆவார் (ஏ.சி. மிலான் அணியுடன் மூன்று இறுதிப் போட்டிக்குச் சென்று இரண்டு முறை வென்றார்; ரியல் மாட்ரிட் அணியுடன் மேலும் ஒரு முறை கோப்பையை வென்றிருக்கிறார்.). கால்பந்து மேலாளர்களுள் அதிசிறந்த மேலாளர்களுள் ஒருவராகவும் வரலாற்றில் அதிக கோப்பைகள் வென்ற மேலாளர்களுள் ஒருவராகவும் விளங்குகிறார்.[1][2][3][4]

உசாத்துணைகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்லோ_அன்செலாட்டி&oldid=2214143" இருந்து மீள்விக்கப்பட்டது