பேயர்ன் மியூனிக் கால்பந்துக் கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பேயர்ன் மியூனிக் கால்பந்துக் கழகம்
முழுப்பெயர்Fußball-Club Bayern München e. V.
அடைபெயர்(கள்)Der FCB (The FCB)
Die Bayern (The Bavarians)
Die Roten (The Reds)
FC Hollywood[1]
தோற்றம்பெப்ரவரி 27, 1900; 123 ஆண்டுகள் முன்னர் (1900-02-27)
ஆட்டக்களம்அல்லையன்சு அரெனா
ஆட்டக்கள கொள்ளளவு75,000
மேலாளர்கார்லோ அன்செலாட்டி
புன்டசுலீகா, 1வது
இணையதளம்கழக முகப்புப் பக்கம்

பயர்ன் மியூனிக் (ஜெர்மன்: Fußball-Club Bayern München) பவேரியா மாநிலத்தின் மியூனிக் நகரில் உள்ள ஓரு ஜெர்மானிய விளையாட்டு மன்றம். இது தனது காற்பந்தாட்ட குழுவிற்கு மிக பிரபலமானது. செருமனியின் கால்பந்துக் கூட்டிணைவு அமைப்பின் முதல்நிலையான புன்டசுலீகா கூட்டிணைவில் இக்கழக அணி ஆடிவருகிறது. இக்குழு 26 ஜெர்மானிய கூட்டிணைவு வாகையர் பட்டங்களையும் 18 ஜெர்மானிய கோப்பைகளையும் வென்று ஜெர்மனியின் முன்னணி காற்பந்தாட்ட அணியாகத் திகழ்கின்றது.[2]

யூஈஎஃப்ஏ-வின் கால்பந்துக் கழகங்களின் குணகத் தரவரிசையில் இரண்டாம் இடத்திலும்,[3] பன்னாட்டுக் கால்பந்து வரலாறு மற்றும் புள்ளிவிவரக் கூட்டமைப்பின் தரவரிசையில் இரண்டாம் இடத்திலும் இருக்கின்றது.[4]

உசாத்துணைகள்[தொகு]