மத்திய சென்னை மக்களவைத் தொகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary |
சி removed Category:தமிழக மக்களவைத் தொகுதிகள் using HotCat |
||
வரிசை 114: | வரிசை 114: | ||
{{தமிழக மக்களவைத் தொகுதிகள்}} |
{{தமிழக மக்களவைத் தொகுதிகள்}} |
||
[[பகுப்பு:தமிழக மக்களவைத் தொகுதிகள்]] |
05:56, 19 அக்டோபர் 2014 இல் நிலவும் திருத்தம்
மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் வில்லிவாக்கம், எழும்பூர் (தனி), துறைமுகம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, அண்ணா நகர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன.
தொகுதி மறுசீரமைப்பு
2008ஆம் ஆண்டில் செய்யப்பட தொகுதி மறுசீரமைப்புக்கு முன் மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் பூங்கா நகர்,புரசைவாக்கம்,எழும்பூர், அண்ணா நகர் ,ஆயிரம் விளக்கு,சேப்பாக்கம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இருந்தன. இவற்றில் தனித் தனி தொகுதிகளாக இருந்து வந்த சேப்பாக்கமும், திருவல்லிக்கேணியும் ஒரே தொகுதியாக்கப்பட்டன. பிரிக்கப்பட்ட வில்லிவாக்கம் தொகுதி சென்னை மத்திய தொகுதியில் இணைக்கப்பட்டது.
வாக்காளர்களின் எண்ணிக்கை
ஜனவரி 10, 2014 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,[1]
ஆண்கள் | பெண்கள் | மற்றவர்கள் | மொத்தம் |
---|---|---|---|
6,40,969 | 6,39,055 | 227 | 12,80,251 |
இங்கு வென்றவர்கள்
- 1977-80 – பா. ராமச்சந்திரன் – ஜனதா கட்சி
- 1980-84 - ஏ. கலாநிதி - திமுக.
- 1984-89 - ஏ. கலாநிதி - திமுக.
- 1989-91 - இரா. அன்பரசு - காங்கிரசு
- 1991-96 - இரா. அன்பரசு - காங்கிரசு.
- 1996-98 – முரசொலி மாறன் - திமுக.
- 1998-99 – முரசொலி மாறன் - திமுக.
- 1999-04 – முரசொலி மாறன் - திமுக.
- 2004-09 – தயாநிதி மாறன் - திமுக.
- 2009 -2014 தயாநிதி மாறன் - திமுக.
- 2014 - விஜயகுமார்- அதிமுக
14வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்
தயாநிதி மாறன்(திமுக) – 3,16,329
பாலகங்கா (அதிமுக) – 1,82,151
வெற்றி வேறுபாடு - 1,34,178 வாக்குகள்.
15வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்
37 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் திமுகவின் தயாநிதி மாறன் அதிமுகவின் முகமது அலி ஜின்னாவை 33,454 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்தார்.
வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
---|---|---|
தயாநிதி மாறன் | திமுக | 2,85,783 |
முகமது அலி ஜின்னா | அதிமுக | 2,52,329 |
வி. வி. இராமகிருட்டிணன் | தேமுதிக | 38,959 |
செ. ஹைதர்அலி | மனிதநேய மக்கள் கட்சி | 13,160 |
16வது மக்களவைத் தேர்தல்
முக்கிய வேட்பாளர்கள்
வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
---|---|---|
விஜயகுமார் | அதிமுக | 3,33,296 |
தயாநிதி மாறன் | திமுக | 2,87,455 |
ரவீந்திரன் | தே.மு.தி.க | 1,14,798 |
மெய்யப்பன் | காங் | 25,981 |
ஜெ. பிரபாகர் | ஆம் ஆத்மி | 19,553 |
வாக்குப்பதிவு
2009 வாக்குப்பதிவு சதவீதம்[2] | 2014 வாக்குப்பதிவு சதவீதம் [3] | வித்தியாசம் |
---|---|---|
61.04% | 61.49% | ↑ 0.45% |
தேர்தல் முடிவு
மேற்கோள்கள்
- ↑ "Parliamentary Constituency wise Electorate as on 10/01/2014" (PDF). முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு. 10 சனவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 2 பெப்ரவரி 2014.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "DETAILED RESULTS OF LATEST ELECTIONS ( XLS FORMAT ) – GENERAL ELECTIONS 2009". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 30, 2014.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "PC_wise_percentage_polling" (PDF). தமிழ்நாடு தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 27, 2014.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)
உசாத்துணை
http://thatstamil.oneindia.in/in-focus/parliament-election-2009/