அக்னிஹோத்திரம் இராமானுச தாத்தாச்சாரியார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இந்து மதம் எங்கே போகிறது-நூல் அட்டை

அக்னிஹோத்திரம் இராமானுச தாத்தாச்சாரியார் (Agnihotram Ramanuja Tatachariar) (1907-2008), இந்து சமயத்தின், வைணவ வேத அறிஞர். நாதமுனியின் பரம்பரையில் கும்பகோணத்தில் பிறந்தவர்.

வேத கல்விக்கும், சமசுகிருத இலக்கியத்திற்கும் இவரது பங்களிப்பினைப் பாராட்டி, இந்திய அரசு இரண்டு தேசிய விருதுகளை வழங்கி பெருமைபடுத்தியது.[1][2]

ஆக்கிய நூல்கள்[தொகு]

இவர் தமிழ், சமஸ்கிருதம், ஆங்கில மொழிகளில் பல நூல்களை வெளியிட்டுள்ளார். அவைகள்:

 • இந்து மதம் எங்கே போகிறது - (நக்கீரன் பதிப்பக வெளியீடு)
 • சடங்குகளின் கதை - (நக்கீரன் பதிப்பக வெளியீடு)
 • சித்தாந்த இரத்தினாவளி (தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலக வெளியிடு)
 • ரிஷியசிருங்கர் சம்ஹிதை (தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலக வெளியிடு)
 • யாஸ்கரின் நிருக்தம் - (தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலக வெளியிடு)
 • வேதகலின ஜனாதந்திர ஸ்தானானி - (திருமலை திருப்பதி தேவஸ்தான வெளியிடு)
 • Eternal Relevance of Vedas - (திருமலை திருப்பதி தேவஸ்தான வெளியிடு)
 • காயத்திரி தியானம்
 • ஆழ்வார்களும் வேதங்களும்
 • வரலாற்றில் பிறந்த வைணவம்
 • Hindu Culture (Bhavans)
 • Women in Vedas (Yogakshema Trust)

மேற்கோள்கள்[தொகு]

 1. "Archived copy". மூல முகவரியிலிருந்து 2010-02-13 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2009-05-17.
 2. http://www.thehindu.com/2008/12/30/stories/2008123055101100.htm

வெளி இணைப்புகள்[தொகு]