உள்ளடக்கத்துக்குச் செல்

அகமதாபாது மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அகமதாபாது மாவட்டம்
District
குசராத்தில் அகமதாபாத்தின் அமைவிடம்
குசராத்தில் அகமதாபாத்தின் அமைவிடம்
அரசு
 • மாவட்ட ஆட்சியர்விஜய் நெஹ்ரா
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்72,08,200
 • கோடை (பசேநே)IST (UTC+05:30)
இணையதளம்https://ahmedabad.nic.in

அகமதாபாது மாவட்டம், இந்திய மாநிலமாகிய குசராத்தின் மாவட்டங்களில் ஒன்று. இந்தியாவின் 7ஆவது பெரிய நகரமாகிய அகமதாபாது இதன் தலைநகரம் ஆகும். இந்திய அளவில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட மாவட்டங்களில் எட்டாவது இடத்தில் உள்ளது.[1].

வட்டங்கள்

[தொகு]
  • அகமதாபாது
  • தஸ்க்ரோயி
  • தேத்ரோஜ்
  • தோளகா
  • தந்துகா
  • பரவாளா
  • பாவளா
  • மாண்டல்
  • ராம்புரா
  • விரம்காம்
  • சாணந்து

காலநிலை

[தொகு]
தட்பவெப்ப நிலைத் தகவல், Ahmedabad
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 33
(91)
38
(100)
41
(106)
42.8
(109)
43
(109)
43.4
(110.1)
39
(102)
39
(102)
42
(108)
40
(104)
38
(100)
32
(90)
43.4
(110.1)
உயர் சராசரி °C (°F) 28.3
(82.9)
30.4
(86.7)
35.6
(96.1)
39
(102)
41.5
(106.7)
38.4
(101.1)
33.4
(92.1)
31.8
(89.2)
34.0
(93.2)
35.8
(96.4)
32.8
(91)
29.3
(84.7)
34.19
(93.55)
தாழ் சராசரி °C (°F) 11.8
(53.2)
13.9
(57)
18.9
(66)
23.7
(74.7)
26.2
(79.2)
27.2
(81)
25.6
(78.1)
24.6
(76.3)
24.2
(75.6)
21.1
(70)
16.6
(61.9)
13.2
(55.8)
20.58
(69.05)
பதியப்பட்ட தாழ் °C (°F) 7
(45)
6
(43)
10
(50)
18
(64)
18
(64)
22
(72)
22
(72)
21
(70)
20
(68)
13
(55)
10
(50)
5
(41)
5
(41)
மழைப்பொழிவுmm (inches) 2.0
(0.079)
1.0
(0.039)
0
(0)
3.0
(0.118)
20.0
(0.787)
103.0
(4.055)
247.0
(9.724)
288.0
(11.339)
83.0
(3.268)
23.0
(0.906)
14.0
(0.551)
5.0
(0.197)
789
(31.063)
சராசரி மழை நாட்கள் (≥ 0.1 mm) 0.3 0.3 0.1 0.3 0.9 4.8 13.6 15.0 5.8 1.1 1.1 0.3 43.6
சூரியஒளி நேரம் 288.3 274.4 279.0 297.0 328.6 237.0 130.2 111.6 222.0 291.4 273.0 288.3 3,020.8
ஆதாரம்: HKO[2]

மக்கள் வகைப்பாடு

[தொகு]

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி அகமதாபாது மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 7,045,314.[1] இது தோராயமாக ஹாங்காங் நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும்.[3] இதன் மூலம் இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் 8வது இடத்தில் உள்ளது.[1] இந்த மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி 983 inhabitants per square kilometre (2,550/sq mi).[1] மேலும் அகமதாபாத் மாவட்டத்தின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 22.31%.[1] அகமதாபாத் மாவட்டத்தின் பாலின விகிதப்படி 1000 ஆண்களுக்கு 903 பெண்கள் உள்ளனர்.[1] மேலும் அகமதாபாத் மாவட்ட மக்களின் கல்வியறிவு விகிதம் 86.65%..[1]

முக்கிய இடங்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.
  2. "Ahmedabad Climate Record". Archived from the original on 15 ஆகஸ்ட் 2019. பார்க்கப்பட்ட நாள் 1 May 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. US Directorate of Intelligence. "Country Comparison:Population". Archived from the original on 2011-09-27. பார்க்கப்பட்ட நாள் 2011-10-01.

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகமதாபாது_மாவட்டம்&oldid=3926937" இலிருந்து மீள்விக்கப்பட்டது