மொதெரா, அகமதாபாத்
Appearance
மொதெரா, அகமதாபாத்
Motera, Ahmedabad | |
---|---|
அகமதாபாத்தின் வடமேற்கே மொதெராவின் நிலப்பரப்பு | |
ஆள்கூறுகள்: 23°5′39″N 72°35′46″E / 23.09417°N 72.59611°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | குஜராத் |
மாவட்டம் | அகமதாபாத் |
பெயர்ச்சூட்டு | மொதெரா கிராமம் |
அரசு | |
• வகை | உள்ளாட்சி அமைப்பு |
• நிர்வாகம் | அகமதாபாத் மாநகராட்சி |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 21,150 |
மொழிகள் | |
• அலுவல் மொழிகள் | குஜராத்தி, இந்தி,ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 380 005 |
வாகனப் பதிவு | GJ 01 |
இணையதளம் | gujaratindia |
மொதெரா (Motera) இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் மாநகராட்சியின் வடமேற்கில், சபர்மதி ஆற்றின் கரையில் அமைந்த புறநகர் பகுதியாகும். மொதெராவில் 1.20 இலட்சம் பேர் அமரக்கூடிய சர்தார் படேல் விளையாட்டரங்கம் உள்ளது.[1]