சூன் 10: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 25: வரிசை 25:
*[[1945]] – [[ஆஸ்திரேலியா|ஆத்திரேலிய]]ப் படைகள் [[புரூணை]]யை விடுவிப்பதற்காக அங்கு தரையிறங்கினர்.
*[[1945]] – [[ஆஸ்திரேலியா|ஆத்திரேலிய]]ப் படைகள் [[புரூணை]]யை விடுவிப்பதற்காக அங்கு தரையிறங்கினர்.
*[[1956]] – [[இலங்கை]]யில் [[அம்பாறை]]யில் 150 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
*[[1956]] – [[இலங்கை]]யில் [[அம்பாறை]]யில் 150 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
*[[1957]] – [[கனடா]]வில் 22 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த [[கனடா லிபரல் கட்சி|லிபரல் கட்சி]] அரசு பொதுத்தேர்தலில் தோல்வியடைந்தது. Liberal Party]] government.
*[[1957]] – [[கனடா]]வில் 22 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த [[கனடா லிபரல் கட்சி|லிபரல் கட்சி]] அரசு பொதுத்தேர்தலில் தோல்வியடைந்தது.
*[[1967]] – [[இஸ்ரேல்|இசுரேலும்]] [[சிரியா]]வும் போர் நிறுத்த உடன்பாட்டிற்கு வந்ததில் [[ஆறு நாள் போர்]] முடிவுக்கு வந்தது.
*[[1967]] – [[இஸ்ரேல்|இசுரேலும்]] [[சிரியா]]வும் போர் நிறுத்த உடன்பாட்டிற்கு வந்ததில் [[ஆறு நாள் போர்]] முடிவுக்கு வந்தது.
*[[1984]] – [[தமிழீழ விடுதலைப் புலிகள்]] [[மட்டக்களப்பு]] சிறையை உடைத்து அரசியல் கைதியாக இருந்த நிர்மலா நித்தியானந்தனை விடுவித்தனர்.
*[[1984]] – [[தமிழீழ விடுதலைப் புலிகள்]] [[மட்டக்களப்பு]] சிறையை உடைத்து அரசியல் கைதியாக இருந்த நிர்மலா நித்தியானந்தனை விடுவித்தனர்.

13:01, 9 சூன் 2018 இல் நிலவும் திருத்தம்

<< சூன் 2024 >>
ஞா தி செ பு வி வெ
1
2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29
30
MMXXIV

சூன் 10 (June 10) கிரிகோரியன் ஆண்டின் 161 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 162 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 204 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

பிறப்புகள்

இறப்புகள்

சிறப்பு நாள்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சூன்_10&oldid=2540764" இலிருந்து மீள்விக்கப்பட்டது