மணிநகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

மணிநகர் (Maninagar, தேவநாகரி: मणिनगर) குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நகரின் ஒரு பகுதி. இப்பகுதியை உள்ளடக்கிய சட்ட மன்றத்தொகுதியில் (இதே பெயர் கொண்டது) குஜராத் மாநிலத்தின் தற்போதைய முதல்வர் நரேந்திர மோடி போட்டியிட்டு வெற்றிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. [1][2]

குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மணிநகர்&oldid=1357957" இருந்து மீள்விக்கப்பட்டது