மே 20: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
123 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
*[[1217]] – [[இங்கிலாந்து]] லிங்கன் நகரப் போரில், பிரான்சின் இளவரசர் லூயி (பின்னாளைய எட்டாம் லூயி) பெம்புரோக் பிரபு வில்லியம் மார்சலிடம் தோல்வியடைந்தார்.
*[[1497]] – [[ஜான் கபோட்]] இங்கிலாந்தின் [[பிரிஸ்டல்]] நகரில் இருந்து மேற்கு நோக்கிய வழியைக் கன்டுபிடிப்பதற்காக ''மெத்தியூ'' என்ற கப்பலில் புறப்பட்டார்.
*[[1498]] &ndash; [[போத்துக்கீசர்|போர்த்துக்கீச]] மாலுமி [[வாஸ்கொ ட காமா]] [[இந்தியா]]வின் [[கோழிக்கோடு]] நகரை அடைந்தார்.<ref name="FCD">{{cite journal | title=Remarkable events | journal=Ferguson's Ceylon Directory, Colombo | year=1871}}</ref>
*[[1521]] &ndash; பாம்பெலூனா நகரில் இடம்பெற்ற போரில் [[லொயோலா இஞ்ஞாசி]] காயமடைந்தார்.
*[[1570]] &ndash; உலகின் முதலாவது நவீன [[நிலப்படத் தொகுப்பு|நிலப்படத் தொகுப்பை]] [[நிலப்படவரைவியல்|நிலப்படவரைவியலாளர்]] ஆபிரகாம் ஓர்ட்டேலியசு வரைந்தார்.
1,22,397

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2973658" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி