சந்திரசேகர சரசுவதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சந்திரசேகர சரசுவதி
Paramacharya.JPG
1933 இல் எடுக்கப்பட்ட சுவாமிகளின் படம்
பிறப்புசுவாமிநாதன்
மே 20, 1894
இறப்புசனவரி 8, 1994
தேசியம்இந்தியர்
படித்த கல்வி நிறுவனங்கள்ஆற்காடு அமெரிக்கன் மிசன் உயர்நிலைப் பள்ளி, திண்டிவனம்
பட்டம்சகத்குரு
பின் வந்தவர்ஜெயேந்திர சரசுவதி


சந்திரசேகரேந்திர சரசுவதி சுவாமிகள் (Chandrashekarendra Saraswati Swamigal) (மே 20, 1894சனவரி 8, 1994) அல்லது காஞ்சி முனிவர் காஞ்சி காமகோடி பீடத்தின் 68வது பீடாதிபதியாவார். பரவலாக இவர் பரமாச்சாரியார், மகாசுவாமி மற்றும் மகா பெரியவாள் என அழைக்கப்பட்டார்.

இளமை வாழ்வு[தொகு]

தமிழ்நாட்டின் தென் ஆற்காடு மாவட்டத்தில் விழுப்புரத்தில் மே 20, 1894ஆம் ஆண்டு அனுராதா விண்மீனில் கன்னட இசுமார்த்த பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். பெற்றோர் இவருக்கு இட்டபெயர் சுவாமிநாதன் என்பதாகும். இவரது தந்தை சுப்பிரமணிய சாத்திரி மாவட்ட கல்வி அதிகாரியாகப் பணிபுரிந்தவர். சுவாமிநாதன் தனது துவக்கக் கல்வியை திண்டிவனத்தில் உள்ள ஆற்காடு அமெரிக்கன் மிசன் உயர்நிலைப்பள்ளியில் பயின்றார்.

மேலும் பார்க்க[தொகு]

காஞ்சி சங்கர மடம்.

வெளியிணைப்புகள்[தொகு]

http://hinduonline.co/VideoGallery.html http://hinduonline.co/Books/BooksOnline.html

உசாத்துணைகள்[தொகு]

  • A search in Secret India—Paul Brunton
  • Sri Kanchi Mahaswamy Charitram [3]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்திரசேகர_சரசுவதி&oldid=2231377" இருந்து மீள்விக்கப்பட்டது