யோஷிஹிகோ நோடா
Appearance
யோஷிஹிகோ நோடா 野田 佳彦 | |
---|---|
ஜப்பானியப் பிரதமர் | |
பதவியில் 30 ஆகஸ்ட், 2011 | |
ஆட்சியாளர் | அகிஹிட்டோ |
Succeeding | நவாட்டோ கான் |
ஜப்பானிய நிதி அமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 8 ஜூன் 2010 | |
பிரதமர் | நவாட்டோ கான் |
முன்னையவர் | நவாட்டோ கான் |
பின்னவர் | TBD |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 20 மே 1957 ஃபுனபாஷி, ஜப்பான் |
அரசியல் கட்சி | ஜப்பான் மக்களாட்சி கட்சி (1998–நடப்பு) |
பிற அரசியல் தொடர்புகள் | ஜப்பான் புதுக் கட்சி (1992–1994) |
முன்னாள் கல்லூரி | வசேடா பல்கலைக்கழகம் மதுஷிட்டா அரசு மற்றும் நிருவாகக் கழகம் |
இணையத்தளம் | அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
யோஷிஹிகோ நோடா (Yoshihiko Noda, பி. மே 20, 1957) ஒரு சப்பானிய அரசியல்வாதி. சப்பானின் பிரதமராக ஆகத்து 29, 2011 இல் தெரிவு செய்யப்பட்டார். யப்பானில் 2006-11 காலகட்டத்தில் தெரிவான ஆறாவது பிரதமர் இவராவார். இவர் பிரதமராகத் தெரிவாகுமுன்பு யப்பானின் நிதியமைச்சராகப் பணியாற்றினார்.
முந்தைய பிரதமர் நவோட்டோ கான் ஆகத்து 26, 2011 இல் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து பிரதமரைத் தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு, ஆகத்து 29 2011 இல் ஆளும் கட்சியான சப்பானிய மக்களாட்சிக் கட்சித் தலைமையகத்தில் நடைபெற்றது. தேர்தலில் 215 வாக்குகளைப் பெற்று யோஷிஹிகோ நோடா வெற்றியீட்டினார்.[1]
அவர் முதல் முறையாக தன் 29 வது வயதில் (1987 இல்) சிபா எல்லையின் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Yoshihiko Noda wins Japan leadership race, பிபிசி, 29 ஆகத்து 2011.
- ↑ Japan Times, "Cabinet Profiles: Kan's lineup", 9 சூன் 2010, p. 4.