நவோடோ கான்
Appearance
Naoto Kan | |
---|---|
菅 直人 | |
Kan in January 2011 | |
சப்பானின் பிரதமர் | |
பதவியில் 8 June 2010 – 2 September 2011 | |
ஆட்சியாளர் | அக்கிகித்தோ |
முன்னையவர் | யுகியோ அட்டொயாமா |
பின்னவர் | யோஷிஹிகோ நோடா |
Minister of Finance | |
பதவியில் 6 January 2010 – 8 June 2010 | |
பிரதமர் | யுகியோ அட்டொயாமா |
முன்னையவர் | Hirohisa Fujii |
பின்னவர் | யோஷிஹிகோ நோடா |
Deputy Prime Minister of Japan | |
பதவியில் 16 September 2009 – 8 June 2010 | |
பிரதமர் | யுகியோ அட்டொயாமா |
முன்னையவர் | Vacant Last held by Wataru Kubo |
பின்னவர் | Vacant Next held by Katsuya Okada |
Minister of State for Economic and Fiscal Policy | |
பதவியில் 16 September 2009 – 8 June 2010 | |
பிரதமர் | யுகியோ அட்டொயாமா |
முன்னையவர் | Yoshimasa Hayashi |
பின்னவர் | Satoshi Arai |
Minister of State in charge of National Strategy | |
பதவியில் 16 September 2009 – 6 January 2010 | |
பிரதமர் | யுகியோ அட்டொயாமா |
முன்னையவர் | Position established |
பின்னவர் | Yoshito Sengoku |
Minister of State for Science and Technology Policy | |
பதவியில் 16 September 2009 – 6 January 2010 | |
பிரதமர் | யுகியோ அட்டொயாமா |
முன்னையவர் | Seiko Noda |
பின்னவர் | Tatsuo Kawabata |
Minister of Health and Welfare | |
பதவியில் 11 January 1996 – 7 November 1996 | |
பிரதமர் | Ryutaro Hashimoto |
முன்னையவர் | Chūryō Morii |
பின்னவர் | ஜூனிசிரோ கொய்சுமி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 10 அக்டோபர் 1946 Ube, Yamaguchi, Japan |
அரசியல் கட்சி | Democratic |
பிற அரசியல் தொடர்புகள் | Socialist Democratic Federation (before 1993) New Party Sakigake (1993–1996) previous Democratic Party (1996–1998) |
துணைவர் | Nobuko Kan (1970–present) |
பிள்ளைகள் | Gentarō Kan Shinjirō Kan |
முன்னாள் கல்லூரி | Tokyo Institute of Technology |
இணையத்தளம் | Official website |
நவோடோ கான் (10 அக்டோபர் 1946) சப்பானின் அடுத்த பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளவர். இவருக்கு முன்னர் பிரதமராகவிருந்த யூகியோ அடயாமா மக்கள் விருப்பத்தை இழந்ததால், பதவி விலகியவுடன் (சூன் 2010) அவர் உள்ள அதே சப்பான் குடியரசுக் கட்சியின் உறுப்பினரும் சப்பானின் நிதியமைச்சருமாக இருந்த நவோடோ கானை அவரது கட்சியும் சப்பானின் நாடாளுமன்ற அமைப்பான கோக்காயும் ஒருங்கிணைந்து பிரதமராக நியமிப்பதற்குத் தேர்ந்தெடுத்துள்ளன.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Yoree Koh (29 August 2011). "Noda, the DPJ and the Giant Snowball Problem". The Wall Street Journal. https://blogs.wsj.com/japanrealtime/2011/08/29/noda-the-dpj-and-the-giant-snowball-problem/.
- ↑ Article 6 of the Constitution of Japan
- ↑ Ban names high-level panel to map out 'bold' vision for future global development efforts UN News Centre. 31 July 2012. Retrieved 20 December 2013.