டூசான் லூவர்சூர்
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
François-Dominique Toussaint Louverture பிரான்சுவா-டொமினீக் டூசான் லூவர்சூர் | |
---|---|
![]() டூசான் லூவர்சூர் | |
வேறு பெயர்(கள்): | டூசான் லூவர்சூர் |
பிறப்பு: | மே 20, 1743 |
பிறந்த இடம்: | எயிட்டி (முன்னர் சான் டொமிங்கோ) |
இறப்பு: | ஏப்ரல் 8, 1803 | (அகவை 59)
இறந்த இடம்: | பிரான்ஸ் |
இயக்கம்: | எயிட்டியப் புரட்சி |
ஃபிரான்சுவா-டொமினீக் டூசான் லூவர்சூர் (பிரெஞ்சு: Francois-Dominique Touissant L'ouverture, பலுக்கல் (help·info), மே 20, 1743-ஏப்ரல் 8, 1803) எயிட்டிய புரட்சியின் முக்கிய தலைவர். சான் டொமிங்கோவில் (பின்னர் எயிட்டி) அடிமையாக பிறந்த லூவர்சூர் விடுதலைப் போராட்டத்தை நடத்தி 1797இல் எயிட்டிக்கு தன்னாட்சியை பெற்று அடிமை முறையை நீக்கினார். பிரெஞ்சு, பிரித்தானிய படையினர்களை வெளியேற்றி புதிய அரசியலமைப்பு சட்டத்தை எழுதியுள்ளார்.
எயிட்டியின் ஆரம்ப காலத்தில் அந்நாட்டின் பொருளாதாரத்தை மீட்டுருவாக்க முயற்சி செய்தார்.