உள்ளடக்கத்துக்குச் செல்

பி. சா. சுப்பிரமணிய சாத்திரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


பி. சா. சுப்பிரமணிய சாத்திரியார்
தமிழறிஞர்
பிறப்பு (1890-07-29)சூலை 29, 1890
பின்னங்குடி (பால்கிருஷ்ணன்பட்டி, திருச்சி மாவட்டம் )
இறப்பு மே 20, 1978(1978-05-20) (அகவை 87)
பணி பேராசிரியர்

பி. சா. சுப்பிரமணிய சாத்திரியார் (பின்னங்குடி சா. சுப்பிரமணிய சாத்திரியார், 29 சூலை 1890 - 20 மே 1978) ஒரு சமக்கிருத, தமிழறிஞர், உரையாசிரியர், மற்றும் பேராசிரியர் ஆவார். தொல்காப்பியத்தை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்.[1]

எழுதிய சில நூல்கள்[தொகு]

  • தொல்காப்பியச் சொல்லதிகாரக் குறிப்பு, 1930
  • தமிழ் துறையில் முதல் முனைவர் பட்டம் (First Ph.D. thesis written about Tamil)] History of Grammatical Theory in Tamil, [1934 (First edition)] 1997 (Reprint), The Kuppuswami Sastri Research Institute, Chennai [[[பன்னாட்டுத் தரப்புத்தக எண்]] 81-85170-142]
  • தொல்காப்பியம் எழுத்ததிகாரம், 1937

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • தொனிவிளக்கு (தொன்யாலோகம் என்னும் சமசுகிருத நூலின் மொழிபெயர்ப்பு)

மேற்கோள்கள்[தொகு]

  1. முனைவர் காமேசுவரி, வி. (23 சூலை 2015). "The First Tamil Ph.D". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 24 சூலை 2015.

வெளி இணைப்புகள்[தொகு]