மார்ச்சு 8: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category ஆண்டின் நாட்கள் |
No edit summary |
||
வரிசை 3: | வரிசை 3: | ||
== நிகழ்வுகள் == |
== நிகழ்வுகள் == |
||
*[[1010]] – [[பிர்தௌசி]] தனது ''[[சாஃனாமா]]'' என்ற இதிகாசத்தை எழுதி முடித்தார். |
|||
* |
*[[1618]] – [[யோகான்னசு கெப்லர்]] [[கெப்லரின் கோள் இயக்க விதிகள்|கோள்களின் இயக்கங்களுக்கான]] மூன்றாவது விதியைக் கண்டுபிடித்தார். |
||
* [[1761]] - [[வடக்கு]] [[லண்டன்|லண்டனில்]] ஹாம்ப்ஸ்டட் நகரில் [[நிலநடுக்கம்]] பதியப்பட்டது. |
|||
*[[1702]] – [[பெரிய பிரித்தானியாவின் அரசி ஆன்|ஆன்]] [[இங்கிலாந்து இராச்சியம்|இங்கிலாந்து]], [[இசுக்காட்லாந்து இராச்சியம்|இசுக்கொட்லாந்து]], [[அயர்லாந்து இராச்சியம்|அயர்லாந்து]] ஆகிய இராச்சியங்களின் அரசியாக முடிசூடினார். |
|||
⚫ | |||
*[[1722]] – [[ஈரான்|ஈரானின்]] [[சபாவித்து வம்சம்|சபாவித்து அரசு]] [[ஆப்கானித்தானின் வரலாறு|ஆப்கானித்தானின்]] இராணுவத்தினரால் தோற்கடிக்கப்பட்டனர். |
|||
⚫ | |||
*[[1736]] – [[நாதிர் ஷா]] [[ஈரான்|ஈரானின்]] மன்னராக (ஷா) முடிசூடினார். |
|||
⚫ | |||
⚫ | |||
⚫ | |||
⚫ | |||
* [[1917]] - [[ரஷ்யா]]வில் [[பெப்ரவரி ரஷ்யப் புரட்சி|பெப்ரவரிப் புரட்சி]] ([[பெப்ரவரி 13]] - பழைய நாட்காட்டியில்) ஆரம்பம். |
|||
⚫ | |||
⚫ | |||
*[[1910]] – பிரான்சியரான ரேமொன்டே டெ லாரோச் உலகின் முதலாவது பெண் [[வானோடி]]யானார். |
|||
⚫ | |||
⚫ | |||
⚫ | |||
*[[1917]] – பன்னாட்டு பெண்கள் நாள் ஆர்ப்பாட்டம் [[உருசியா]]வின் [[சென் பீட்டர்ஸ்பேர்க்]] நகரில் இடம்பெற்றது. இதுவே [[பெப்ரவரிப் புரட்சி]]யின் (பழைய [[யூலியன் நாட்காட்டி]]யில் பெப்ரவரி 23) ஆரம்பமாகும். |
|||
⚫ | |||
⚫ | |||
⚫ | |||
⚫ | |||
⚫ | |||
⚫ | |||
⚫ | |||
⚫ | |||
*[[1949]] – [[வியட்நாம்|வியெட்நாமிற்கு]] [[பிரான்சு|பிரான்சிடம்]] இருந்து அதிக சுயாட்சி வழங்குவதற்கும், greater independence from [[பிரான்சு]] and creating the [[State of Vietnam]] to oppose [[வியட் மின்]]-தலைமையிலான [[வடக்கு வியட்நாம்|வியட்நாம் சனநாயகக் குடியரசிற்கு]] எதிராக வியட்நாம் நாட்டை உருவாக்குவதற்கும் பிரெஞ்சு அரசுத்தலைவர் வின்சென்ட் ஓரியோலிற்கும், முன்னாள் வியட்நாம் பேரரசர் பாவோ டாயிற்கும் இடையில் உடன்பாடு ஏற்பட்டது. |
|||
⚫ | |||
⚫ | |||
*[[1963]] – [[சிரியா]]வில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து அங்கு பஹாத் கட்சி ஆட்சிக்கு வந்தது. |
|||
⚫ | |||
*[[1979]] – பிலிப்சு நிறுவனம் குறுவட்டை முதற்தடவையாக அறிமுகம் செய்தது. |
|||
*[[2014]] – 239 பேருடன் [[கோலாலம்பூர்|கோலாலம்பூரில்]] இருந்து [[பெய்ஜிங்]] நோக்கிச் சென்ற [[மலேசியா எயர்லைன்ஸ் விமானம் 370]] மாயமாக மறைந்தது. |
|||
== பிறப்புகள் == |
== பிறப்புகள் == |
||
<!--Do not add yourself or people without Wikipedia articles to this list. --> |
|||
*[[1566]] – [[கார்லோ கேசுவால்தோ]], இத்தாலிய இசையமைப்பாளர் (இ. [[1613]]) |
|||
*[[1879]] – [[ஓட்டோ ஹான்]], [[வேதியியலுக்கான நோபல் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற செருமானிய வேதியியலாளர் (இ. [[1968]]) |
|||
*[[1900]] – [[அவார்டு அயிக்கன்]], [[ஆர்வர்டு மார்க் I]] ஐக் கண்டுபிடித்த அமெரிக்க இயற்பியலாளர், கணினி அறிவியலாளர் (இ. [[1973]]) |
*[[1900]] – [[அவார்டு அயிக்கன்]], [[ஆர்வர்டு மார்க் I]] ஐக் கண்டுபிடித்த அமெரிக்க இயற்பியலாளர், கணினி அறிவியலாளர் (இ. [[1973]]) |
||
*[[1914]] – [[யாகோவ் போரிசோவிச் செல்டோவிச்]], பெலருசிய-உருசிய இயற்பியலாளர், வானியலாளர் (இ. [[1987]]) |
*[[1914]] – [[யாகோவ் போரிசோவிச் செல்டோவிச்]], பெலருசிய-உருசிய இயற்பியலாளர், வானியலாளர் (இ. [[1987]]) |
||
*[[1936]] – [[ச. சாமிவேலு]], மலேசிய அரசியல்வாதி |
*[[1936]] – [[ச. சாமிவேலு]], மலேசிய-இந்திய அரசியல்வாதி |
||
*[[1940]] – [[செபஸ்தியான் செபமாலை]], ஈழத்து எழுத்தாளர், நாடக, நாட்டுக்கூத்துக் கலைஞர் |
*[[1940]] – [[செபஸ்தியான் செபமாலை]], ஈழத்து எழுத்தாளர், நாடக, நாட்டுக்கூத்துக் கலைஞர் |
||
*[[1943]] – [[விக்கிரமபாகு கருணாரத்தின]], இலங்கை அரசியல்வாதி |
*[[1943]] – [[விக்கிரமபாகு கருணாரத்தின]], இலங்கை அரசியல்வாதி |
||
*[[1990]] – [[பெத்ரா கிவிதோவா]], செக் டென்னிசு வீராங்கனை |
|||
<!--Do not add yourself or people without Wikipedia articles to this list. Do not add yourself to this list. --> |
<!--Do not add yourself or people without Wikipedia articles to this list. Do not add yourself to this list. --> |
||
== இறப்புகள் == |
== இறப்புகள் == |
||
*[[1702]] – [[இங்கிலாந்தின் மூன்றாம் வில்லியம்]] (பி. [[1650]]) |
*[[1702]] – [[இங்கிலாந்தின் மூன்றாம் வில்லியம்]] (பி. [[1650]]) |
||
*[[1723]] – [[கிறிஸ்டோபர் ரென்]], ஆங்கிலேயக் கட்டிடக் கலைஞர் (பி. [[1632]]) |
|||
*[[1844]] – [[காருல் யோவான்]], சுவீடன்-நோர்வே மன்னர் (பி. [[1763]]) |
*[[1844]] – [[காருல் யோவான்]], சுவீடன்-நோர்வே மன்னர் (பி. [[1763]]) |
||
*[[1869]] – [[ஹெக்டர் பேர்லியோஸ்]], பிரான்சிய இசையமைப்பாளர் (பி. [[1803]]) |
*[[1869]] – [[ஹெக்டர் பேர்லியோஸ்]], பிரான்சிய இசையமைப்பாளர் (பி. [[1803]]) |
||
வரிசை 45: | வரிசை 58: | ||
*[[அனைத்துலக பெண்கள் நாள்]] |
*[[அனைத்துலக பெண்கள் நாள்]] |
||
== வெளி |
== வெளி இணைப்புகள் == |
||
* [http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/march/8 ''பிபிசி'': இந்த நாளில்] |
* [http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/march/8 ''பிபிசி'': இந்த நாளில்] |
||
* [http://www.nytimes.com/learning/general/onthisday/20060308.html நியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்] |
* [http://www.nytimes.com/learning/general/onthisday/20060308.html நியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்] |
11:44, 7 மார்ச்சு 2018 இல் நிலவும் திருத்தம்
<< | மார்ச் 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | |||||
3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
31 | ||||||
MMXXIV |
மார்ச்சு 8 (March 8) கிரிகோரியன் ஆண்டின் 67 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 68 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 298 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 1010 – பிர்தௌசி தனது சாஃனாமா என்ற இதிகாசத்தை எழுதி முடித்தார்.
- 1618 – யோகான்னசு கெப்லர் கோள்களின் இயக்கங்களுக்கான மூன்றாவது விதியைக் கண்டுபிடித்தார்.
- 1702 – ஆன் இங்கிலாந்து, இசுக்கொட்லாந்து, அயர்லாந்து ஆகிய இராச்சியங்களின் அரசியாக முடிசூடினார்.
- 1722 – ஈரானின் சபாவித்து அரசு ஆப்கானித்தானின் இராணுவத்தினரால் தோற்கடிக்கப்பட்டனர்.
- 1736 – நாதிர் ஷா ஈரானின் மன்னராக (ஷா) முடிசூடினார்.
- 1782 – ஐக்கிய அமெரிக்காவின் ஒகைய்யோ மாநிலத்தில் கிறிஸ்தவத்துக்கு மதம் மாறிய 90 அமெரிக்க இந்தியப் பழங்குடிகள் பென்சில்வேனியாவின் துணை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் 68 பேர் குழந்தைகளும் பெண்களுமாவர்.
- 1817 – நியூ யோர்க் பங்குச் சந்தை நிறுவன மயப்படுத்தப்பட்டது.
- 1906 – பிலிப்பைன்சில் அமெரிக்கத் துருப்புக்களால் ஏறத்தாழ 600 ஏதிலிகள் படுகொலை செய்யப்பட்டனர்.
- 1910 – பிரான்சியரான ரேமொன்டே டெ லாரோச் உலகின் முதலாவது பெண் வானோடியானார்.
- 1911 – அனைத்துலக மகளிர் நாள் முதன் முதலாக டென்மார்க்கில் கொண்டாடப்பட்டது.
- 1917 – பன்னாட்டு பெண்கள் நாள் ஆர்ப்பாட்டம் உருசியாவின் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரில் இடம்பெற்றது. இதுவே பெப்ரவரிப் புரட்சியின் (பழைய யூலியன் நாட்காட்டியில் பெப்ரவரி 23) ஆரம்பமாகும்.
- 1921 – எசுப்பானியப் பிரதமர் எதுவார்தோ டாட்டோ மாட்ரிட்டில் நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறும்போது சுட்டுக் கொல்லப்பட்டார்.
- 1924 – யூட்டாவில் நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் இடம்பெற்ற விபத்தில் 172 பேர் உயிரிழந்தனர்.
- 1942 – இரண்டாம் உலகப் போர்: ஜாவாவில் சப்பானியப் படைகளிடம் டச்சுப் படைகள் சரணடைந்தனர்.
- 1942 – இரண்டாம் உலகப் போர்: பர்மாவின் ரங்கூன் நகரை சப்பான் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து கைப்பற்றியது.
- 1949 – வியெட்நாமிற்கு பிரான்சிடம் இருந்து அதிக சுயாட்சி வழங்குவதற்கும், greater independence from பிரான்சு and creating the State of Vietnam to oppose வியட் மின்-தலைமையிலான வியட்நாம் சனநாயகக் குடியரசிற்கு எதிராக வியட்நாம் நாட்டை உருவாக்குவதற்கும் பிரெஞ்சு அரசுத்தலைவர் வின்சென்ட் ஓரியோலிற்கும், முன்னாள் வியட்நாம் பேரரசர் பாவோ டாயிற்கும் இடையில் உடன்பாடு ஏற்பட்டது.
- 1950 – சோவியத் ஒன்றியம் தன்னிடம் அணுக்குண்டு இருப்பதாக அறிவித்தது.
- 1957 – சூயெசு நெருக்கடியை அடுத்து எகிப்து சூயஸ் கால்வாயை மீண்டும் திறந்தது.
- 1963 – சிரியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து அங்கு பஹாத் கட்சி ஆட்சிக்கு வந்தது.
- 1965 – வியட்நாம் போர்: 3,500 அமெரிக்கப் படைகள் தென் வியட்நாமில் தரையிறங்கினர்.
- 1979 – பிலிப்சு நிறுவனம் குறுவட்டை முதற்தடவையாக அறிமுகம் செய்தது.
- 2014 – 239 பேருடன் கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங் நோக்கிச் சென்ற மலேசியா எயர்லைன்ஸ் விமானம் 370 மாயமாக மறைந்தது.
பிறப்புகள்
- 1566 – கார்லோ கேசுவால்தோ, இத்தாலிய இசையமைப்பாளர் (இ. 1613)
- 1879 – ஓட்டோ ஹான், நோபல் பரிசு பெற்ற செருமானிய வேதியியலாளர் (இ. 1968)
- 1900 – அவார்டு அயிக்கன், ஆர்வர்டு மார்க் I ஐக் கண்டுபிடித்த அமெரிக்க இயற்பியலாளர், கணினி அறிவியலாளர் (இ. 1973)
- 1914 – யாகோவ் போரிசோவிச் செல்டோவிச், பெலருசிய-உருசிய இயற்பியலாளர், வானியலாளர் (இ. 1987)
- 1936 – ச. சாமிவேலு, மலேசிய-இந்திய அரசியல்வாதி
- 1940 – செபஸ்தியான் செபமாலை, ஈழத்து எழுத்தாளர், நாடக, நாட்டுக்கூத்துக் கலைஞர்
- 1943 – விக்கிரமபாகு கருணாரத்தின, இலங்கை அரசியல்வாதி
- 1990 – பெத்ரா கிவிதோவா, செக் டென்னிசு வீராங்கனை
இறப்புகள்
- 1702 – இங்கிலாந்தின் மூன்றாம் வில்லியம் (பி. 1650)
- 1723 – கிறிஸ்டோபர் ரென், ஆங்கிலேயக் கட்டிடக் கலைஞர் (பி. 1632)
- 1844 – காருல் யோவான், சுவீடன்-நோர்வே மன்னர் (பி. 1763)
- 1869 – ஹெக்டர் பேர்லியோஸ், பிரான்சிய இசையமைப்பாளர் (பி. 1803)
- 1873 – ராபர்ட் வில்லியம் தாம்சன், ஸ்காட்லாந்தைச் சேர்ந்த கண்டுபிடிப்பாளர் (பி. 1822)
- 1922 – அ. குமாரசாமிப் புலவர், ஈழத்துப் புலவர் (பி. 1854)
- 1923 – யோகான்னசு வான் டெர் வால்சு, நோபல் பரிசு பெற்ற டச்சு இயற்பியலாளர் (பி. 1837)
- 1930 – வில்லியம் டாஃப்ட், அமெரிக்காவின் 27வது அரசுத்தலைவர் (பி. 1857)
- 1957 – பி. ஜி. கெர், பம்பாய் மாகாணத்தின் முதல் பிரதம மந்திரி (பி. 1888)
- 1963 – அபிராம் தெபோரின், சோவியத் மார்க்சியவாதி, மெய்யியலாளர் (பி. 1881)
- 1974 – ஜே. பி. சந்திரபாபு, தமிழகத் திரைப்படப் பாடகர், நடிகர் (பி. 1924)
- 1988 – அமர் சிங் சம்கிலா, இந்தியப் பாடகர் (பி. 1961)
- 2015 – கி. பி. அரவிந்தன், ஈழத்து எழுத்தாளர், கவிஞர் (பி. 1953)
- 2015 – வினோத் மேத்தா, இந்தியப் பத்திரிகையாளர் (பி. 1941)