நியூயார்க் பங்குச் சந்தை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(நியூ யோர்க் பங்குச் சந்தை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
நியூ யோர்க் பங்குச் சந்தை, 2003
நியூயார்க் பங்குச் சந்தை
New York Stock Exchange
1.12.02NewYorkStockExchangeByLuigiNovi1.jpg
வகைபங்குச் சந்தை
இடம் நியூயார்க், அமெரிக்கா
நிறுவுகைமார்ச்சு 8, 1817 (1817-03-08)
உரிமையாளர்NYSE Euronext
முக்கிய மாந்தர்Duncan L. Niederauer (CEO)
நாணயம்அமெரிக்க டாலர் (ஐஅ$)
பட்டியிலிடப்பட்ட நிறுவனங்கள் ஏண்ணிக்கை2,308
மொத்த பங்கு மதிப்புUS$ 16.613 trillion [1]
மொத்த வர்த்தகம்US$ 20.161 trillion (Dec 2011)
குறியீடுகள்Dow Jones Industrial Average
S&P 500
NYSE Composite
இணையத்தளம்NYSE.com

நியூயார்க் பங்குச் சந்தை (இலங்கை வழக்கு: நியூயோர்க் பங்குச் சந்தை) பண அடிப்படையில் உலகின் மிகப் பெரிய பங்குச் சந்தையாகும். நியூ யோர்க் நகரில் அமைந்துள்ள இப்பங்குச் சந்தை நிரற்படுத்தப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை அடிப்படையில் உலகில் இரண்டாமிடம் வகிக்கிறது. இது 1792-லிருந்தே செயற்படுவதாக அறியப்படுகிறது. மார்ச் 8, 1817 இல் நிறுவனமயப் படுத்தப்பட்டது. 1863 இல் தற்போதைய பெயர் பெற்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "NYSE Composite Index". மூல முகவரியிலிருந்து 29 அக்டோபர் 2013 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 7 May 2013.