கார்லோ கேசுவால்தோ
தோற்றம்
| கார்லோ கேசுவால்தோ | |
|---|---|
| பிறப்பு | 8 மார்ச் 1566 வேநோசா |
| இறப்பு | 8 செப்டெம்பர் 1613 (அகவை 47) Gesualdo |
| கல்லறை | Gesù Nuovo |
| பணி | இசையமைப்பாளர், lutenist |
| சிறப்புப் பணிகள் | See list of compositions by Carlo Gesualdo |
| வாழ்க்கைத் துணை/கள் | Maria d'Avalos, Leonora d'Este |
| குழந்தைகள் | Alfonsino Gesualdo |
| வம்சம் | House of Gesualdo |
| கையெழுத்து | |
கார்லோ கேசுவால்தோ (இத்தாலியம்:Carlo Gesualdo) அல்லது கேசுவால்தோ தா வேநோசா (மார்ச்சு 8, 1566 - செப்தம்பர் 8, 1613) என்பவர் வேநோசாவின் இளவரசன் ஆவார். இவர் இத்தாலிய மறுமலர்ச்சி காலத்தில் ஒரு புகழ்பெற்ற இசையமைப்பாளராகவும் திகழ்ந்தவர்.