வில்லியம் டாஃப்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
William Howard Taft
வில்லியம் டாஃப்ட்
William Howard Taft.jpg
10வது ஐக்கிய அமெரிக்க பிரதான நீதிபதி
பதவியில்
ஜூலை 11 1921 – பெப்ரவரி 3 1930
முன்மொழிந்தவர் வாரன் ஜி. ஹார்டிங்
முன்னவர் எட்வர்ட் டக்லஸ் வைட்
பின்வந்தவர் சார்ல்ஸ் எவன்ஸ் ஹியூஸ்
27வது [[ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர்]]
பதவியில்
மார்ச் 4 1909 – மார்ச் 4 1913
துணை குடியரசுத் தலைவர் ஜேம்ஸ் ஷர்மன், (1909–1912)
யாரும் இல்லை (1912–1913)
முன்னவர் தியொடோர் ரோசவெல்ட்
பின்வந்தவர் வுட்ரோ வில்சன்
1st கூபா ஆளுனர்
பதவியில்
செப்டம்பர் 29, 1906 – அக்டோபர் 13, 1906
முன்னவர் டோமாஸ் எஸ்ட்ராடா பால்மா (கூபாவின் குடியரசுத் தலைவர்)
பின்வந்தவர் சார்ல்ஸ் மகூன் (அமெரிக்க ஆளுனர்)
42nd ஐக்கிய அமெரிக்க போர் செயலாளர்
பதவியில்
பெப்ரவரி 1, 1904 – ஜூன் 30, 1908
குடியரசுத் தலைவர் தியொடோர் ரோசவெல்ட்
முன்னவர் எலிஹு ரூட்
பின்வந்தவர் லூக் எட்வர்ட் ரைட்
1st பிலிப்பீன்ஸ் பொது ஆளுனர்
பதவியில்
ஜூலை 4, 1901 – டிசம்பர் 23, 1903
முன்னவர் ஆர்தர் மெக்கார்தர்
(ஐக்கிய அமெரிக்க இராணுவ ஆளுனர்)
பின்வந்தவர் லூக் எட்வர்ட் ரைட்
5th ஐக்கிய அமெரிக்க பொது வழக்கறிஞர்
பதவியில்
பெப்ரவரி 1890 – மார்ச், 1892
குடியரசுத் தலைவர் பெஞ்சமின் ஹாரிசன்
முன்னவர் ஓரோ சாப்மன்
பின்வந்தவர் சார்ல்ஸ் ஆல்ட்ரிச்
தனிநபர் தகவல்
பிறப்பு செப்டம்பர்15, 1857
சின்சினாட்டி, ஒகையோ
இறப்பு மார்ச்சு 8, 1930(1930-03-08) (அகவை 72)
வாஷிங்டன், டி.சி.
அரசியல் கட்சி குடியரசுக் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) ஹெலென் ஹெரன் டாஃப்ட்
படித்த கல்வி நிறுவனங்கள் யேல் பல்கலைக்கழகம்
சின்சினாட்டி பல்கலைக்கழகம்
பணி வழக்கறிஞர், நீதிபதி
சமயம் கிறிஸ்தவம் - யூனிட்டேரியன்
கையொப்பம்

வில்லியம் ஹாவர்ட் டாஃப்ட் (William Howard Taft, செப்டம்பர் 15, 1857-மார்ச் 8, 1930) ஐக்கிய அமெரிக்காவின் 27ஆம் குடியரசுத் தலைவரும் 10ஆம் ஐக்கிய அமெரிக்கப் பிரதான நீதிபதியும் ஆவார். குடியரசுக் கட்சியை சேர்ந்த டாஃப்ட் சின்சினாட்டி, ஒகையோவில் பிறந்து வளந்தார்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=வில்லியம்_டாஃப்ட்&oldid=2707836" இருந்து மீள்விக்கப்பட்டது