ஜேம்ஸ் போக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜேம்ஸ் க்நாக்ஸ் போ(ல்)க்
Polkpolk.jpg
ஐக்கிய அமெரிக்காவின்11வது குடியரசுத் தலைவர்
பதவியில்
மார்ச் 4, 1845 – மார்ச் 4, 1849
துணை குடியரசுத் தலைவர் ஜார்ஜ் டல்லாஸ்
முன்னவர் ஜான் டைலர்
பின்வந்தவர் சக்கரி தைலர்
17வது மக்களவை மன்ற அவைத் தலைவர்
பதவியில்
டிசம்பர் 7, 1835 – மார்ச் 4, 1839
முன்னவர் ஜான் பெல்
பின்வந்தவர் ராபர்ட் ஹண்ட்டர்
11வது டென்னிசி ஆளுனர்
பதவியில்
அக்டோபர் 14, 1839 – அக்டோபர் 15, 1841
Lieutenant எல்.ஹெச். கோ
முன்னவர் நியூட்டன் கேனன்
பின்வந்தவர் ஜேம்ஸ் சி. ஜோன்ஸ்
தனிநபர் தகவல்
பிறப்பு நவம்பர் 3, 1795
மெக்லன்பர்க் வட்டம், வடகரோலினா,வட கரோலினா
இறப்பு ஜூன் 15, 1849, அகவை 53
நாஷ்வில், டென்னிசி
தேசியம் அமெரிக்கன்
அரசியல் கட்சி டெமாக்ரட்டிக் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) சாரா சில்ட்ரஸ் போ(ல்)க்
சமயம் மெத்தாடிஸ்ட்
கையொப்பம்

ஜேம்ஸ் க்நாக்ஸ் போ(ல்)க் (நவம்பர் 2 1795–ஜூன் 15 1849) ஐக்கிய அமெரிக்காவின் 11 ஆவது குடியரசுத் தலைவர். இவர் மார்ச் 4, 1845 முதல் மார்ச் 4, 1849 வரை குடியரசுத் தலைவராக இருந்தார். இவர் வட கரோலினாவில் உள்ள மெக்லன்பர்க் வட்டத்தில் (கவுண்ட்டியில்) பிறந்தார் ஆனனல் பெரும்பாலும் டென்னிசியில் வாழ்ந்தார். அம் மாநிலத்தின் சார்பாளாராக இருந்தார். டெமாக்ரட்டிக் கட்சியைச் சேந்த இவர் ஐக்கிய அமெரிக்காவின் மக்களவையின் (கீழ் சட்ட மன்றத்தின்) அவைத்தலைவராகவும் பணியாற்றினார் (1835–1839). ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவராக பதவி ஏற்கும் முன்னர் டென்னிசியின் ஆளுனராகவும் இருந்தார் (1839–1841) . போக் அவர்களின் வெளியுறவுக் கொள்கைகளில் சிறப்பு எய்தினார். பிரித்தானியாவுடன் முதலில் போர் தொடுப்பதாக மிரட்டி பின்னர் தணிந்து வடமேற்குப் பகுதியின் உரிமையை, பிரித்தனினிடம் இருந்து கூறு போட்டுப் பிரித்தார். மெக்சிக்க அமெரிக்கப் போரை வெற்றிகரமாக முடித்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜேம்ஸ்_போக்&oldid=2146149" இருந்து மீள்விக்கப்பட்டது