கால்வின் கூலிஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜோன் கால்வின் கூலிட்ஜ்
John Calvin Coolidge Jr.


பதவியில்
ஆகஸ்ட் 2 1923 – மார்ச் 4 1929
உதவி தலைவர் எவருமில்லை (1923–1925)
சார்ல்ஸ் டோஸ், (1925–1929)
முன்னவர் வாரன் ஹார்டிங்
பின்வந்தவர் ஹேர்பேர்ட் ஹூவர்

ஐக்கிய அமெரிக்காவின் 29வது உதவிக் குடியரசுத் தலைவர்
பதவியில்
மார்ச் 4 1921 – ஆகஸ்ட் 2 1923
குடியரசுத் தலைவர் வாரன் ஹார்டிங்
முன்னவர் தொமஸ் மார்ஷல்
பின்வந்தவர் சார்ல்ஸ் டோஸ்

மசாசுசெட்ஸ் மாநிலத்தின் 48வது ஆளுநர்
பதவியில்
ஜனவரி 2 1919 – ஜனவரி 6 1921
Lieutenant(s) சானிங் கொக்ஸ்
முன்னவர் சாமுவேல் மக்கோல்
பின்வந்தவர் சானிங் கொக்ஸ்

மசாசுசெட்ஸ் மாநிலத்தின் 53வது உதவி ஆளுநர்
பதவியில்
ஜனவரி 6 1916 – ஜனவரி 2 1919
ஆளுநர் சாமுவேல் மக்கோல்
முன்னவர் கிராப்டன் கஷிங்
பின்வந்தவர் சான்னிங் கொக்ஸ்
அரசியல் கட்சி குடியரசுக் கட்சி

பிறப்பு ஜூலை 4, 1872(1872-07-04)
பிளைமவுத், வெர்மான்ட், Flag of the United States ஐக்கிய அமெரிக்கா
இறப்பு ஜனவரி 5 1933 (அகவை 60)
நார்த்தாம்ப்டன், மசாசுசெட்ஸ், Flag of the United States ஐக்கிய அமெரிக்கா
தேசியம் அமெரிக்கர்
வாழ்க்கைத்
துணை
கிரேஸ் கூலிட்ஜ்
பயின்ற கல்விசாலை அமேர்ஸ்ட் கல்லூரி
சமயம் Congregational church
கையொப்பம் கால்வின் கூலிஜ்'s signature

ஜோன் கால்வின் கூலிட்ஜ் (John Calvin Coolidge, Jr., ஜூலை 4 1872ஜனவரி 5 1933) ஐக்கிய அமெரிக்காவின் 30வது குடியரசுத் தலைவராக 1923 முதல் 1929 வரை பதவியில் இருந்தவர். குடியரசுக் கட்சியரான இவர் வெர்மாண்ட் மாநிலத்தில் ஒரு வழக்கறிஞரும் ஆவார். மசாசுசெட்ஸ் மாநிலத்தில் முதன் முதலில் இவர் அரசியலில் இறங்கி அதன் ஆளுநர் ஆனார். 1919 இல் பாஸ்டன் காவல்துறையினரின் வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததில் இருந்து இவர் தேசிய அளவில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் தலைவரானார். இதன் பின்னர் இவர் 1920 இல் ஐக்கிய அமெரிக்காவின் உதவி அதிபராகத் தெரிவானார். 1924 இல் அதிபர் வாரன் ஹார்டிங் இறந்ததைத் தொடர்ந்து நாட்டின் தலைவரானார்.

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=கால்வின்_கூலிஜ்&oldid=1473860" இருந்து மீள்விக்கப்பட்டது