ஜான் ஆடம்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜான் ஆடம்ஸ்
2 ஆவது ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர்
பதவியில்
மார்ச் 4, 1797 – மார்ச் 4, 1801
துணை குடியரசுத் தலைவர் தாமஸ் ஜெஃவ்வர்சன்
முன்னவர் ஜார்ஜ் வாஷிங்டன்
பின்வந்தவர் தாமஸ் ஜெஃவ்வர்சன்
முதல் ஐக்கிய அமெரிக்கக் குடியரசின் துணைத் தலைவர்
பதவியில்
ஏப்ரல் 21, 1789 – மார்ச் 4, 1797
குடியரசுத் தலைவர் ஜார்ஜ் வாஷிங்டன்
முன்னவர் யாரும் இல்லை
பின்வந்தவர் தாம்ஸ் ஜெஃவ்வர்சன்
தனிநபர் தகவல்
பிறப்பு அக்டோபர் 30, 1735
பிரெய்ன்டிரீ (Braintree), மாசாச்சுசெட்ஸ்
இறப்பு ஜூலை 4, 1826, அகவை 90
குவின்சி, மாசாச்சுசெட்ஸ்
தேசியம் அமெரிக்கன்
அரசியல் கட்சி நடுவண் அரசு சார்பாளர்
வாழ்க்கை துணைவர்(கள்) அபிகெய்ல் ஸ்மித் ஆடம்ஸ்
சமயம் யூனிட்டேரியன்
கையொப்பம்

ஜான் ஆடம்ஸ் (ஜோன் அடம்ஸ், John Adams) (அக்டோபர் 30, 1735 - ஜூலை 4, 1826) அவர்கள் ஐக்கிய அமெரிக்காவின் இரண்டாவது குடியரசுத் தலைவர் ஆவார். இவர் ஐக்கிய அமெரிக்கவின் முதல் குடியரசுத் துணைத் தலைவராகவும் (1789-1797) பணியாற்றினார். ஐக்கிய அமெரிக்காவை நிறுவிய மூதாதையர்களில் ஒருவர் ஆவார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்_ஆடம்ஸ்&oldid=3510703" இருந்து மீள்விக்கப்பட்டது