யுலிசீஸ் கிராண்ட்
தோற்றம்
யுலிசீஸ் எஸ். கிராண்ட் | |
|---|---|
| 18ஆம் ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் | |
| பதவியில் மார்ச் 4, 1869 – மார்ச் 4, 1877 | |
| துணை அதிபர் | ஷைலர் கோல்ஃபாக்ஸ் (1869-1873), ஹென்ரி வில்சன் (1873-1875), இல்லை (1875-1877) |
| முன்னையவர் | ஆன்ட்ரூ ஜான்சன் |
| பின்னவர் | ரதர்ஃபோர்ட் ஹேஸ் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | ஏப்ரல் 27, 1822 பாயின்ட் பிளெசன்ட், ஒகையோ |
| இறப்பு | சூலை 23, 1885 (அகவை 63) வில்ட்டன், நியூ யோர்க் |
| தேசியம் | அமெரிக்கர் |
| அரசியல் கட்சி | குடியரசுக் கட்சி |
| துணைவர் | ஜூலியா டென்ட் கிராண்ட் |
| பிள்ளைகள் | ஜெசி கிராண்ட், யுலிசீஸ் எஸ். கிராண்ட் ஜூனியர், நெலி கிராண்ட், ஃபிரெடெரிக் கிராண்ட் |
| முன்னாள் மாணவர் | ஐக்கிய அமெரிக்க இராணுவ அகாடெமி |
| பணி | இராணுவத் தலைவர் |
| சமயம் | மெத்தடிஸ்ட்[1] |
| கையெழுத்து | |
| புனைப்பெயர் | "Unconditional Surrender" Grant |
| இராணுவ சேவை | |
| கிளை/சேவை | ஐக்கிய அமெரிக்க படை |
| சேவை ஆண்டுகள் | 1839-1854, 1861-1869 |
| தரம் | ஜெனரல் |
| கட்டளை | டென்னசி படை, மிசிசிப்பி படை, ஐக்கிய அமெரிக்க படை |
| போர்கள்/யுத்தங்கள் | மெக்சிகோ-அமெரிக்கப் போர் |
யுலிசீஸ் எஸ். கிராண்ட் (பிறப்பு ஹைரம் யுலிசீஸ் கிராண்ட், ஏப்ரல் 27, 1822 - ஜூலை 23, 1885) முன்னாள் இராணுவ ஜெனரலும் 18ஆம் ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஆவார். அமெரிக்க உள்நாட்டுப் போரில் ஒன்றிய படையின் பிரதான ஜெனரல் ஆவார். குடியரசுக் கட்சியை சேர்ந்த கிராண்ட் 1868இல் பதவியில் ஏறினார்.
மேற்கோள்கள்
[தொகு]