கிறிஸ்டோபர் ரென்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சர் கிறிஸ்டோபர் maikkal ரென் Sir Christopher Michael Wren F.R.S. | |
---|---|
![]() | |
பிறப்பு | வில்ட்ஷயர், இங்கிலாந்து | 20 அக்டோபர் 1632
இறப்பு | 25 பெப்ரவரி 1723 லண்டன் | (அகவை 90)
வாழிடம் | இங்கிலாந்து |
தேசியம் | ஆங்கிலேயர் |
துறை | கட்டிடக்கலை, இயற்பியல், வானியல், கணிதம் |
கல்வி கற்ற இடங்கள் | ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் |
சர் கிறிஸ்டோபர் ரென் (Sir Christopher Wren, அக்டோபர் 20, 1632 – பெப்ரவரி 25, 1723) வரலாற்றில் மிக மிகவும் பாராட்டப்பட்ட ஓர் ஆங்கிலேயக் கட்டிடக்கலை நிபுணர். லண்டன் மாநகரில் 1666 ஆம் ஆண்டில் இடம்பெற்ற பெரும் தீயை அடுத்து 51 கிறித்தவத் தேவாலயங்களை மீளக் கட்டினார். லுட்கேட் ஹில் என்ற இடத்தில் புனித பவுல் தேவாலயத்தை 1710 ஆம் ஆண்டில் கட்டி முடித்தார்.
ரென் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் இலத்தீன் மற்றும் இயற்பியல் பயின்றார். மேலும் ரென் ஒரு குறிப்பிடத்தக்க வானியல், கணித-இயற்பியலாளரும் ஆவார். ரென் ராயல் சொசைட்டியை நிறுவினார்.