1723
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1723 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1723 MDCCXXIII |
திருவள்ளுவர் ஆண்டு | 1754 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2476 |
அர்மீனிய நாட்காட்டி | 1172 ԹՎ ՌՃՀԲ |
சீன நாட்காட்டி | 4419-4420 |
எபிரேய நாட்காட்டி | 5482-5483 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1778-1779 1645-1646 4824-4825 |
இரானிய நாட்காட்டி | 1101-1102 |
இசுலாமிய நாட்காட்டி | 1135 – 1136 |
சப்பானிய நாட்காட்டி | Kyōhō 8 (享保8年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1973 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 11 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4056 |
1723 (MDCCXXIII) ஒரு வெள்ளிக்கிழமையில் துவங்கிய ஒரு கிரிகோரியன் சாதாரண (நெட்டாண்டு அல்ல) ஆண்டு ஆகும். 11 நாட்கள் பின்தங்கிய பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமானது.[1][2][3]
நிகழ்வுகள்
[தொகு]- சூலை - மத்தியூச்கின் தலைமையில் உருசிய இராணுவம் பக்கூ நகரைக் கைப்பற்றியது.
- ஆகத்து - சென் பீட்டர்ஸ்பேர்க் நகருக்கு வெளியே பெத்தர்கோர்ஃப் அரண்மனை அமைக்கப்பட்டது.
- செப்டம்பர் 1 - சென். பீட்டர்ஸ்பேர்க் உடன்படிக்கை எழுதப்பட்டது.
பிறப்புகள்
[தொகு]- சனவரி 5 - நிக்கோல்-ரெயின் லெப்பாட், பிரான்சிய வானியலாளர், கணிதவியலாளர் (இ. 1788)
- பெப்ரவரி 17 - டோபியாஸ் மேயர், செருமானிய வானியலாளர் (இ. 1761)
- ஏப்ரல் 23 - பிலிப்பு தெ மெல்லோ, இலங்கைத் தமிழறிஞர் (இ. 1790)
- சூன் 5 - ஆடம் சிமித், இசுக்கொட்டிய பொருளாதார நிபுணர், மெய்யியலாளர் (இ. 1790)
இறப்புகள்
[தொகு]- பெப்ரவரி 25 - கிறிஸ்டோபர் ரென், ஆங்கிலேய வானியலாளர், கணிதவியலாளர் (பி. 1632)
- ஆகத்து 26 - ஆன்டன் வான் லீவன்ஹூக், டச்சு அறிவியலாளர் (பி. 1632)
1723 நாற்காட்டி
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Historical Events for Year 1723 | OnThisDay.com". Historyorb.com. பார்க்கப்பட்ட நாள் 2016-06-30.
- ↑ Wolf, C. (1985). Michael Albrecht (ed.). Oratio de Sinarum philosophia practica/Rede über die praktische Philosophie der Chinesen. Philosophische Bibliothek (in ஜெர்மன்). Hamburg, Germany: Felix Meiner Verlag. p. XXXIX.
- ↑ "Erforsche mich, Gott, und erfahre mein Herz BWV 136; BC A 111". Bach Digital. பார்க்கப்பட்ட நாள் 10 July 2023.