ராபர்ட் வில்லியம் தாம்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ராபர்ட் வில்லியம் தாம்சன்
பிறப்பு26 சூலை 1822
ஸ்டோனேஹாவின்
இறப்பு8 மார்ச்சு 1873 (அகவை 50)
கல்லறைDean Cemetery
பணிபுத்தாக்குனர், வணிகர்
வாழ்க்கைத்
துணை/கள்
Clara Hertz
குழந்தைகள்Courtauld Courtauld-Thomson, 1st Baron Courtauld-Thomson, Harold Lyon Thomson, Elspeth S. Thomson, Winifred H. Thomson
மார்ச் 29, 1873 இல் தி இல்லஸ்டிரேட்டட் லண்டன் நியூஸ் பத்திரிக்கையில் வெளியான ராபர்ட் வில்லியம் தாம்சனின் மரணச் செய்தி.

ராபர்ட் வில்லியம் தாம்சன் (baptised ஜூலை 26, 1822 – மார்ச் 8, 1873), ஒரு‍ ஸ்காட்லாந்தைச் சேர்ந்த கண்டுபிடிப்பாளர். டயரைக் (pneumatic tyre) கண்டுபிடித்தவர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Scotland's Forgotten Inventor – Robert William Thomson". Historic-UK.com. பார்க்கப்பட்ட நாள் 26 அக்டோபர் 2008.