பெத்ரா கிவிதோவா
தோற்றம்
| நாடு | |
|---|---|
| வாழ்விடம் | புல்னெக், செக் குடியரசு |
| உயரம் | 1.82 மீ (6 அடி 0 அங்) |
| தொழில் ஆரம்பம் | 2006 |
| விளையாட்டுகள் | இடது-கை (இரு-கை கொண்டு பின்கையாட்டம்) |
| பரிசுப் பணம் | $17,256,188 |
| ஒற்றையர் போட்டிகள் | |
| சாதனைகள் | 348–151 (69.74%) |
| பட்டங்கள் | 15டபிள்யூடிஏ, 7 ஐடிஃப் |
| அதிகூடிய தரவரிசை | இல. 4 (12 சனவரி 2014) |
| தற்போதைய தரவரிசை | இல. 8 (20 சூன் 2011) |
| பெருவெற்றித் தொடர் ஒற்றையர் முடிவுகள் | |
| ஆத்திரேலிய ஓப்பன் | அரை இறுதி (2012) |
| பிரெஞ்சு ஓப்பன் | அரை இறுதி (2012) |
| விம்பிள்டன் | வெ (2011), (2014) |
| அமெரிக்க ஓப்பன் | 4சுற்று (2009), (2012) |
| இரட்டையர் போட்டிகள் | |
| சாதனைகள் | 11–33 |
| பட்டங்கள் | 0 |
| அதியுயர் தரவரிசை | இல.196 (28 பெப்ரவரி 2011) |
| தற்போதைய தரவரிசை | இல. 1231 (12 சனவரி 2014) |
| பெருவெற்றித் தொடர் இரட்டையர் முடிவுகள் | |
| ஆத்திரேலிய ஓப்பன் | 2சுற்று (2011) |
| பிரெஞ்சு ஓப்பன் | 2சுற்று (2010) |
| விம்பிள்டன் | 1சுற்று (2010) |
| அமெரிக்க ஓப்பன் | 1சுற்று (2010) |
| இற்றைப்படுத்தப்பட்டது: 16 சனவரி 2014. | |
பெத்ரா கிவிதோவா (Petra Kvitová; பிறப்பு: 8 மார்ச் 1990, பிலோவெக், செக்கோசுலேவேகியா) செக் குடியரசைச் சேர்ந்த ஒரு தொழில்முறை டென்னிசு விளையாட்டுக்காரர். தற்போது தனது தரவரிசையிலேயே உயர்ந்த எட்டாமிடத்தில் உள்ளார். இதுவரை மகளிர் டென்னிசு சங்க போட்டிகளில் ஐந்து முறை வென்றுள்ளார்.
தனது முதல் பெருவெற்றித் தொடர் ஒற்றையர் பட்டத்தை விம்பிள்டனில் 2011ஆம் ஆண்டு வென்றுள்ளார்.
பெருவெற்றித் தொடர் இறுதியாட்டங்கள்
[தொகு]ஒற்றையர்: 1 (1–0)
[தொகு]| முடிவு | ஆண்டு | போட்டி | ஆடுகளம் | இறுதியில் எதிராளி | இறுதி ஆட்டப் புள்ளிகள் |
|---|---|---|---|---|---|
| வெற்றியாளர் | 2011 | விம்பிள்டன் | புற்தரை | 6–3, 6–4 |
