மார்ச்சு 1: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category ஆண்டின் நாட்கள்
No edit summary
வரிசை 3: வரிசை 3:


== நிகழ்வுகள் ==
== நிகழ்வுகள் ==
* [[1562]] - [[பிரான்ஸ்|பிரான்சில்]] ஆயிரத்துக்கும் மேற்பட்ட [[புரட்டஸ்தாந்து|புரட்டஸ்தாந்தர்கள்]] [[கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக்கர்]]களால் கொல்லப்பட்டதில் பிரான்சில் மதப் போர் ஆரம்பமானது.
*[[1562]] – [[பிரான்ஸ்|பிரான்சில்]] ஆயிரத்துக்கும் மேற்பட்ட [[புரட்டஸ்தாந்து|புரட்டஸ்தாந்தர்கள்]] [[கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக்கர்]]களால் கொல்லப்பட்டதில் பிரான்சில் மதப் போர் ஆரம்பமானது.
* [[1565]] - [[ரியோ டி ஜனெய்ரோ]] நகரம் அமைக்கப்பட்டது.
*[[1565]] – [[இரியோ டி செனீரோ]] நகரம் அமைக்கப்பட்டது.
* [[1700]] - [[சுவீடன்]] தனது புதிய [[சுவீடன் நாட்காட்டி|நாட்காட்டி]]யை அறிமுகப்படுத்தியது.
*[[1700]] – [[சுவீடன்]] தனது புதிய நாட்காட்டியை அறிமுகப்படுத்தியது.
*[[1790]] – [[ஐக்கிய அமெரிக்கா]]வின் முதலாவது [[மக்கள் தொகைக் கணக்கெடுப்பு]] உறுதிப்படுத்தப்பட்டது.
* [[1811]] - [[எகிப்து|எகிப்தி]]ய மன்னன் முகமது அலி கடைசி [[மாம்லுக்]] அரச வம்சத்தவரைக் கொன்றான்.
*[[1796]] – [[டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி]] [[ஒல்லாந்து|பத்தாவியக் குடியரசினால்]] தேசியமயமாக்கப்பட்டது.
* [[1815]] - [[இத்தாலி]]யின் தீவான [[எல்பா]] தீவில் நாடு கடத்தப்பட்ட நிலையில் வாழ்ந்த [[நெப்போலியன் பொனபார்ட்]] [[பிரான்ஸ்]] திரும்பினான்.
*[[1811]] – [[எகிப்து|எகிப்தி]]ய மன்னன் [[எகிப்தின் முகமது அலி|முகமது அலி]] கடைசி மாம்லுக் அரச வம்சத்தவரைக் கொன்றான்.
* [[1873]] - முதலாவது பாவனைக்குகந்த முதலாவது [[தட்டச்சுப் பொறி]]யை [[ஈ. ரெமிங்டன் சகோதரர்கள்]] [[நியூ யோர்க்]]கில் தயாரித்தனர்.
*[[1815]] – [[இத்தாலி]]யின் தீவான [[எல்பா]] தீவில் நாடு கடத்தப்பட்ட நிலையில் வாழ்ந்த [[நெப்போலியன் பொனபார்ட்]] [[பிரான்ஸ்]] திரும்பினான்.
* [[1896]] - [[ஹென்றி பெக்கெரல்]] [[கதிரியக்கம்|கதிரியக்கத்தை]]க் கண்டுபிடித்தார்.
*[[1845]] – அமெரிக்க அரசுத்தலைவர் ஜோன் டைலர் [[டெக்சஸ்|டெக்சசுக் குடியரசை]] அமெரிக்காவுடன்]] இணைப்பதற்கு ஒப்புதல் அளித்தார்.
* [[1899]] - [[இலங்கை]]யில் [[குற்றவியல்]] தண்டனைச் சட்டவிதித் தொகுப்பு (''The Ceylon Penal Code'') நடைமுறைக்கு வந்தது.
*[[1867]] – [[நெப்ராஸ்கா]] ஐக்கிய அமெரிக்காவின் 37வது [[ஐக்கிய அமெரிக்க மாநிலம்|மாநிலமானது]].
* [[1901]] - [[இலங்கை]]யில் நான்காவது [[மக்கள் தொகை]]க் கணக்கெடுப்பு இடம்பெற்றது. மொத்த தொகையான 3,565,954 இல் [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாண]]த்தில் 33,879 பேர் பதிவாயினர்.
*[[1872]] – அமெரிக்காவின் [[யெல்லோஸ்டோன் தேசியப் பூங்கா]] உலகின் முதலாவது [[தேசிய பூங்கா]]வாக அங்கீகரிக்கப்பட்டது.
* [[1912]] - முதன் முதலில் பறக்கும் [[விமானம்]] ஒன்றிலிருந்து [[ஆல்பேர்ட் பெரி]] என்பவர் [[பாரசூட்]]டில் இருந்து குதித்தார்.
*[[1873]] – முதலாவது பாவனைக்குகந்த [[தட்டச்சுப் பொறி]]யை ரெமிங்டன் சகோதரர்கள் [[நியூ யோர்க்]]கில் தயாரித்தனர்.
* [[1936]] - [[ஹூவர் அணைக்கட்டு]] கட்டிமுடிக்கப்பட்டது.
*[[1893]] – [[நிக்கோலா தெஸ்லா]] [[வானொலி]] பற்றிய தனது முதலாவது பொதுமக்களுக்கான அறிமுகத்தை அமெரிக்காவின் [[செயின்ட் லூயிஸ் (மிசூரி)|செயின்ட் லூயிசு]] நகரில் நடத்தினார்.
* [[1941]] - [[இரண்டாம் உலகப் போர்]]: [[பல்கேரியா]] [[அச்சு அணி நாடுகள்|அச்சு நாடுகள்]] அணியில் இணைந்தது.
*[[1896]] – [[எத்தியோப்பியா|எத்தியோப்பிய]] இராணுவத்தினர் [[இத்தாலி இராச்சியம்|இத்தாலி]]யப் படைகளைத் தோற்கடித்தனர். முதலாவது இத்தாலிய-எத்தியோப்பியப் போர் முடிவுக்கு வந்தது.
* [[1943]] - [[இரண்டாம் உலகப் போர்]]: [[பிஸ்மார்க் கடல்]] போர் ஆரம்பமானது.
*[[1896]] – [[என்றி பெக்கெரல்]] [[கதிரியக்கம்|கதிரியக்கத்தை]]க் கண்டுபிடித்தார்.
* [[1949]] - [[டச்சு]]க்களிடம் இருந்து [[யாக்யகர்த்தா]]வை [[இந்தோனீசியா]] கைப்பற்றியது.
*[[1899]] – [[இலங்கை]]யில் குற்றவியல் தண்டனைச் சட்டவிதித் தொகுப்பு (''The Ceylon Penal Code'') நடைமுறைக்கு வந்தது.
* [[1953]] - [[ஜோசப் ஸ்டாலின்|ஜோசப் ஸ்டாலினுக்கு]] மாரடைப்பு ஏற்பட்டது. நான்கு நாட்களின் பின்னர் அவர் இறந்தார்.
*[[1901]] – [[இலங்கை]]யில் நான்காவது [[மக்கள் தொகை]]க் கணக்கெடுப்பு இடம்பெற்றது. மொத்த தொகையான 3,565,954 இல் [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாண]]த்தில் 33,879 பேர் பதிவாயினர்.
* [[1954]] - [[சட்டமன்றம் (ஐக்கிய அமெரிக்கா)|ஐக்கிய அமெரிக்க காங்கிரஸ்]] மாளிகை மீது [[புவேர்ட்டோ ரிக்கோ]] தேசியவாதிகள் நடத்திய தாக்குதலில் ஐந்து காங்கிரஸ் உறுப்பினர்கள் காயமடைந்தனர்.
*[[1910]] – [[வாசிங்டன்|வாசிங்டனில்]] இடம்பெற்ற [[பனிச்சரிவு|பனிச்சரிவில்]] கிங் கவுண்டி என்ற இடத்தில் தொடருந்து ஒன்று புதையுண்டதில் 96 பேர் உயிரிழந்தனர்.
* [[1966]] - [[சோவியத்]]தின் [[வெனேரா|வெனேரா 3]] விண்கலம் [[வீனஸ்]] கோளில் மோதியது. வேறொரு கோளில் இறங்கிய முதலாவது விண்கலம் இதுவாகும்.
*[[1936]] – [[ஊவர் அணை]] கட்டி முடிக்கப்பட்டது.
* [[1973]] - [[சூடான்|சூடானில்]] [[சவுதி அரேபியா]]வின் தூதரகத்தை [[கறுப்பு செப்டம்பர் இயக்கம்|கறுப்பு செப்டம்பர் இயக்கத்தினர்]] தாக்கி மூன்று வெளிநாட்டு தூதுவர்களைப் பணயக்கைதிகளாக்கினர்.
*[[1939]] – [[சப்பான்]] [[ஒசாக்கா]]வில் இராணுவ வெடிபொருள் களஞ்சியம் ஒன்று வெடித்ததில் 94 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1975]] - [[ஆஸ்திரேலியா]]வில் வர்ணத் [[தொலைக்காட்சி]] சேவை ஆரம்பிக்கப்பட்டது.
*[[1941]] – [[இரண்டாம் உலகப் போர்]]: [[பல்கேரியா]] [[அச்சு அணி நாடுகள்|அச்சு நாடுகள்]] அணியில் இணைந்தது.
* [[1977]] - [[சார்லி சாப்ளின்|சார்லி சாப்ளினின்]] உடல் [[சுவிட்சர்லாந்து|சுவிட்சர்லாந்தில்]] அவரது கல்லறையில் இருந்து திருடப்பட்டது.
*[[1942]] – இரண்டாம் உலகப் போர்: [[சப்பானியப் பேரரசு|சப்பானிய]]ப் படையினர் [[சாவகம் (தீவு)|சாவகத் தீவில்]] இறங்கினர்.
* [[1980]] - [[சனி (கோள்)|சனி]] கோளின் [[ஜானுஸ்]] என்ற [[சந்திரன்]] இருப்பதை [[வொயேஜர் திட்டம்|வோயேஜர் 1]] விண்கலம் உறுதி செய்தது.
*[[1953]] – சோவியத் தலைவர் [[ஜோசப் ஸ்டாலின்|ஜோசப் ஸ்டாலினுக்கு]] மாரடைப்பு ஏற்பட்டது. நான்கு நாட்களின் பின்னர் அவர் இறந்தார்.
* [[1981]] - [[ஐரியக் குடியரசு இராணுவம்|ஐரியக் குடியரசு இராணுவ]] உறுப்பினர் [[பொபி சான்ட்ஸ்]] [[வட அயர்லாந்து]] சிறையில் சாகும்வரை [[உண்ணாநிலை]]ப் போராட்டத்தை ஆரம்பித்தார்.
*[[1954]] – [[அணுகுண்டு சோதனை]]: காசில் பிராவோ என்ற [[ஐதரசன் குண்டு]] பசிபிக் பெருங்கடலில் பிக்கினி திட்டில் வெடிக்கவைக்கப்பட்டதில் [[கதிரியக்க மாசு]] அமெரிக்காவில் ஏற்பட்டது.
* [[1992]] - [[பொசுனியா எர்செகோவினா]] [[யூகொஸ்லாவியா]]விடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
*[[1954]] – [[அமெரிக்க ஐக்கிய நாட்டு மாமன்றம்|ஐக்கிய அமெரிக்க காங்கிரஸ்]] மாளிகை மீது [[புவேர்ட்டோ ரிக்கோ]] தேசியவாதிகள் நடத்திய தாக்குதலில் ஐந்து காங்கிரஸ் உறுப்பினர்கள் காயமடைந்தனர்.
* [[2002]] - [[ஸ்பெயின்|ஸ்பெயினில்]] [[யூரோ]] நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டது.
*[[1961]] – [[உகாண்டா]]வில் முதற்தடவையாக தேர்தல்கள் இடம்பெற்றன.
* [[2006]] - ஆங்கில [[விக்கிப்பீடியா]]வில் கட்டுரைகளின் எண்ணிக்கை ஒரு [[மில்லியன்|மில்லியனை]] எட்டியது.
*[[1966]] – [[சோவியத்]]தின் [[வெனேரா|வெனேரா 3]] விண்கலம் [[வெள்ளி (கோள்)|வெள்ளி]] கோளில் மோதியது. வேறொரு கோளில் இறங்கிய முதலாவது [[விண்கலம்]] இதுவாகும்.
*[[1973]] – [[சூடான்|சூடானில்]] [[சவுதி அரேபியா]]வின் தூதரகத்தை கறுப்பு செப்டம்பர் இயக்கத்தினர் தாக்கி மூன்று வெளிநாட்டு தூதுவர்களைப் பணயக்கைதிகளாக்கினர்.
*[[1977]] – [[சார்லி சாப்ளின்|சார்லி சாப்ளினின்]] உடல் [[சுவிட்சர்லாந்து|சுவிட்சர்லாந்தில்]] அவரது கல்லறையில் இருந்து திருடப்பட்டது.
*[[1980]] – [[சனி (கோள்)|சனி]] கோளின் யானுசு என்ற [[சந்திரன்]] இருப்பதை [[வொயேஜர் 1]] விண்கலம் உறுதி செய்தது.
*[[1981]] – [[ஐரியக் குடியரசுப் படை]] உறுப்பினர் [[பொபி சான்ட்ஸ்]] [[வட அயர்லாந்து]] சிறையில் சாகும்வரை [[உண்ணாநிலை]]ப் போராட்டத்தை ஆரம்பித்தார்.
*[[1992]] – [[பொசுனியா எர்செகோவினா]] [[யூகொஸ்லாவியா]]விடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
*[[1995]] – [[யாகூ!]] ஆரம்பிக்கப்பட்டது.
*[[2003]] – [[அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம்]] தனது முதலாவது அமர்வை [[டென் ஹாக்]]கில் நடத்தியது.
*[[2006]] – ஆங்கில [[விக்கிப்பீடியா]]வில் கட்டுரைகளின் எண்ணிக்கை ஒரு [[மில்லியன்|மில்லியனை]] எட்டியது.


== பிறப்புகள் ==
== பிறப்புகள் ==
<!--Do not add yourself, people without Wikipedia articles to this list. -->
*[[1647]] &ndash; [[ஜான் டி பிரிட்டோ]], போர்த்துக்கீச மதப்போதகர் (இ. [[1693]])
*[[1647]] &ndash; [[ஜான் டி பிரிட்டோ]], போர்த்துக்கீச மதப்போதகர் (இ. [[1693]])
*[[1810]] &ndash; [[பிரடெரிக் சொப்பின்]], போலந்து இசையமைப்பாளர் (இ. [[1849]])
*[[1810]] &ndash; [[பிரடெரிக் சொப்பின்]], போலந்து இசையமைப்பாளர் (இ. [[1849]])
வரிசை 35: வரிசை 45:
*[[1904]] &ndash; [[ஆ. நா. சிவராமன்]], தமிழகப் பத்திரிகையாளர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (இ. [[2001]])
*[[1904]] &ndash; [[ஆ. நா. சிவராமன்]], தமிழகப் பத்திரிகையாளர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (இ. [[2001]])
*[[1910]] &ndash; [[எம். கே. தியாகராஜ பாகவதர்]] தமிழ்த் திரைப்பட நடிகர், பாடகர் (இ. [[1959]])
*[[1910]] &ndash; [[எம். கே. தியாகராஜ பாகவதர்]] தமிழ்த் திரைப்பட நடிகர், பாடகர் (இ. [[1959]])
*[[1911]] &ndash; [[எட்வின் ஏ. பீல்]], பிரித்தானியக் கல்வி உளவியலாளர் (இ. [[1992]])
*[[1917]] &ndash; [[கே. பி. சிவானந்தம்]], வீணை வாத்திய கலைஞர் (இ. [[2003]])
*[[1917]] &ndash; [[கே. பி. சிவானந்தம்]], தமிழக வீணைக் கலைஞர் (இ. [[2003]])
*[[1920]] &ndash; [[சைமன் பிமேந்தா]], இந்தியக் கத்தோலிக்க திருச்சபை கர்தினால் (இ. [[2013]])
*[[1920]] &ndash; [[சைமன் பிமேந்தா]], இந்தியக் கத்தோலிக்க திருச்சபை கர்தினால் (இ. [[2013]])
*[[1921]] &ndash; [[விவியன் நமசிவாயம்]], இலங்கை வானொலி ஒலிபரப்பாளர் (இ. [[1998]])
*[[1921]] &ndash; [[விவியன் நமசிவாயம்]], இலங்கை வானொலி ஒலிபரப்பாளர் (இ. [[1998]])
*[[1922]] &ndash; [[இட்சாக் ரபீன்]], இசுரேலின் 5வது பிரதமர், [[அமைதிக்கான நோபல் பரிசு]] பெற்றவர் (இ. [[1995]])
*[[1922]] &ndash; [[இட்சாக் ரபீன்]], இசுரேலின் 5வது பிரதமர், [[அமைதிக்கான நோபல் பரிசு]] பெற்றவர் (இ. [[1995]])
*[[1935]] &ndash; [[மேஜர் சுந்தரராஜன்]], தமிழக திரைப்பட, மேடை நடிகர் (இ. [[2003]]),
*[[1935]] &ndash; [[மேஜர் சுந்தரராஜன்]], தமிழக திரைப்பட, மேடை நடிகர் (இ. [[2003]]),
*[[1943]] &ndash; [[இரசீத் சூன்யாயெவ்]], உருசிய-செருமானிய வானியலாளர், இயற்பியலாளர்
*[[1944]] &ndash; [[புத்ததேவ் பட்டாசார்யா]], மேற்கு வங்கத்தின் 7வது [[மேற்கு வங்காளத்தின் முதலமைச்சர்களின் பட்டியல்|முதலமைச்சர்]]
*[[1944]] &ndash; [[புத்ததேவ் பட்டாசார்யா]], மேற்கு வங்கத்தின் 7வது [[மேற்கு வங்காளத்தின் முதலமைச்சர்களின் பட்டியல்|முதலமைச்சர்]]
*[[1953]] &ndash; [[மு. க. ஸ்டாலின்]], தமிழக அரசியல்வாதி, [[தி.மு.க.]] செயல் தலைவர்
*[[1953]] &ndash; [[மு. க. ஸ்டாலின்]], தமிழக அரசியல்வாதி, [[தி.மு.க.]] செயல் தலைவர்
*[[1953]] &ndash; [[பந்துல வர்ணபுர]], இலங்கைத் துடுப்பாட்ட வீரர்
*[[1954]] &ndash; [[ரான் ஹவர்டு]], அமெரிக்க நடிகர், இயக்குநர்
*[[1954]] &ndash; [[ரான் ஹவர்டு]], அமெரிக்க நடிகர், இயக்குநர்
*[[1978]] &ndash; [[ஜென்சென் அக்லஸ்]], அமெரிக்க நடிகர்
*[[1978]] &ndash; [[ஜென்சென் அக்லஸ்]], அமெரிக்க நடிகர், இயக்குநர்
*[[1980]] &ndash; [[சாகித் அஃபிரிடி]], பாக்கித்தான் துடுப்பாளர்
*[[1980]] &ndash; [[சாகித் அஃபிரிடி]], பாக்கித்தான் துடுப்பாளர்
*[[1990]] &ndash; [[கந்தீல் பலோச்சு]], பாக்கித்தானிய நடிகை, பெண்ணிய செயற்பாட்டாளர் (இ. [[2016]])
<!--Do not add yourself, fictional characters or people without Wikipedia articles to this list. -->
<!--Do not add yourself, fictional characters or people without Wikipedia articles to this list. -->


== இறப்புகள் ==
== இறப்புகள் ==
* [[492]] &ndash; [[மூன்றாம் ஃபெலிக்ஸ் (திருத்தந்தை)]]
* [[492]] &ndash; [[மூன்றாம் ஃபெலிக்ஸ் (திருத்தந்தை)]]
*[[1320]] &ndash; [[புயந்து கான்]], சீனப் பேரரசர் (பி. [[1286]])
*[[1911]] &ndash; [[யாக்கோபசு என்றிக்கசு வான் தோஃப்]], [[வேதியியலுக்கான நோபல் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற இடச்சு-செருமானிய வேதியியலாளர் (பி. [[1852]])
*[[1940]] &ndash; [[அன்னாசாமி தாமரைச்செல்வம் பன்னீர் செல்வம்|அ. தா. பன்னீர்செல்வம்]], சென்னை மாநில சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர் (பி. [[1888]])
*[[1940]] &ndash; [[அன்னாசாமி தாமரைச்செல்வம் பன்னீர் செல்வம்|அ. தா. பன்னீர்செல்வம்]], சென்னை மாநில சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர் (பி. [[1888]])
*[[1943]] &ndash; [[அலெக்சாண்டர் எர்சின்]], சுவிட்சர்லாந்து-பிரான்சிய மருத்துவர் (பி. [[1863]])
*[[1943]] &ndash; [[அலெக்சாண்டர் எர்சின்]], சுவிட்சர்லாந்து-பிரான்சிய மருத்துவர், நுண்ணியலாளர் (பி. [[1863]])
*[[1986]] &ndash; [[அப்பாக்குட்டி சின்னத்தம்பி]], இலங்கை மருத்துவர் (பி. [[1911]])
*[[1992]] &ndash; [[சூலமங்கலம் சகோதரிகள்|சூலமங்கலம் ராஜலட்சுமி]], கருநாடக-பக்திப் பாடகி (பி. [[1940]])
*[[1992]] &ndash; [[கே. பி. ஜானகி அம்மாள்]], இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டளர், மேடை நாடகக் கலைஞர் (பி. [[1917]])
*[[1992]] &ndash; [[கே. பி. ஜானகி அம்மாள்]], இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டளர், மேடை நாடகக் கலைஞர் (பி. [[1917]])
*[[2001]] &ndash; [[ஆ. நா. சிவராமன்]], தமிழகப் பத்திரிகையாளர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பி. [[1904]])
*[[2001]] &ndash; [[ஆ. நா. சிவராமன்]], தமிழகப் பத்திரிகையாளர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பி. [[1904]])
வரிசை 56: வரிசை 74:
*[[2014]] &ndash; [[பங்காரு லட்சுமண்]], இந்திய அரசியல்வாதி (பி. [[1939]])
*[[2014]] &ndash; [[பங்காரு லட்சுமண்]], இந்திய அரசியல்வாதி (பி. [[1939]])
*[[2015]] &ndash; [[யோசுவா ஃபிஷ்மன்]], யூத அமெரிக்க சமூகவியலாளர், மொழியியலாளர் (பி. [[1926]])
*[[2015]] &ndash; [[யோசுவா ஃபிஷ்மன்]], யூத அமெரிக்க சமூகவியலாளர், மொழியியலாளர் (பி. [[1926]])
*[[2017]] &ndash; [[தாரக் மேத்தா]], இந்திய நகைச்சுவை எழுத்தாளர், நாடகாசிரியர் (பி. [[1929]])
<!--Do not add people without Wikipedia articles to this list. -->
<!--Do not add people without Wikipedia articles to this list. -->


== சிறப்பு நாள் ==
== சிறப்பு நாள் ==
*[[பியர்|பியர் நாள்]] ([[மதுவிலக்கு]] நிறைவு நாள் [[1989]] [[ஐசுலாந்து]])
*விடுதலை நாள் ([[பொசுனியா எர்செகோவினா]], 1992)
*விடுதலை நாள் ([[பொசுனியா எர்செகோவினா]], யுகோசுலாவியாவில் இருந்து 1992)


== வெளி இணைப்புக்கள் ==
== வெளி இணைப்புகள் ==
* [http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/march/1 ''பிபிசி'': இந்த நாளில்]
* [http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/march/1 ''பிபிசி'': இந்த நாளில்]
* [http://www.nytimes.com/learning/general/onthisday/20060301.html நியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்]
* [http://www.nytimes.com/learning/general/onthisday/20060301.html நியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்]

11:33, 28 பெப்பிரவரி 2018 இல் நிலவும் திருத்தம்

<< மார்ச் 2024 >>
ஞா தி செ பு வி வெ
1 2
3 4 5 6 7 8 9
10 11 12 13 14 15 16
17 18 19 20 21 22 23
24 25 26 27 28 29 30
31
MMXXIV

மார்ச்சு 1 (March 1) கிரிகோரியன் ஆண்டின் 60 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 61 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 305 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

பிறப்புகள்

இறப்புகள்

சிறப்பு நாள்

வெளி இணைப்புகள்


"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்ச்சு_1&oldid=2492126" இலிருந்து மீள்விக்கப்பட்டது