காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(காஞ்சீபுரம் மக்களவைத் தொகுதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
காஞ்சிபுரம்
Kancheepuram lok sabha constituency.png
காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி (2008 மறுசீரமைப்புக்குப் பிந்தையது)
காலம்2009 - நடப்பு
ஒதுக்கீடுபட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்
தற்போதைய மக்களவை உறுப்பினர்ஜி. செல்வம்
கட்சிதிமுக
ஆண்டு2019
மாநிலம்தமிழ்நாடு
மொத்த வாக்காளர்கள்1,060,188[1]
அதிகமுறை வென்ற கட்சிஇந்திய தேசிய காங்கிரசு (ஒரு முறை)
சட்டமன்றத் தொகுதிகள்32. செங்கல்பட்டு
33. திருப்போரூர்
34. செய்யூர் (SC)
35. மதுராந்தகம்
36. உத்திரமேரூர்
37. காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளுள் ஒன்று.

தொகுதி மறுசீரமைப்பு[தொகு]

2008ஆம் ஆண்டில் செய்யப்பட்ட தொகுதி மறுசீரமைப்பின்போது இந்தத் தொகுதி புதியதாக உருவாக்கப்பட்டது. செங்கல்பட்டு தொகுதியில் இடம் பெற்றிருந்த சட்டமன்றத் தொகுதிகள் - திருப்போரூர் (தனி), செங்கல்பட்டு, மதுராந்தகம், அச்சரபாக்கம் (தனி), உத்திரமேரூர், காஞ்சிபுரம். 15வது மக்களவைத் தேர்தல் காஞ்சிபுரம் சந்தித்த முதல் தேர்தலாகும்.

வென்றவர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி கூட்டணி ஆதாரம்
15 ஆவது மக்களவைத் தேர்தல், 2009 பி. விஸ்வநாதன் இந்திய தேசிய காங்கிரசு
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 மரகதம் குமரவேல் அதிமுக
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019 ஜி. செல்வம் திமுக

வாக்காளர்கள் எண்ணிக்கை[தொகு]

தேர்தல் ஆண்கள் பெண்கள் மற்றவர்கள் மொத்தம் ஆதாரம்
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 7,36,808 7,42,874 174 14,79,856 ஜனவரி 10, 2014 அன்று முதன்மை தேர்தல் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியல்[2]
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019

வாக்குப்பதிவு சதவீதம்[தொகு]

தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் முந்தைய தேர்தலுடன் ஒப்பீடு ஆதாரம்
15 ஆவது மக்களவைத் தேர்தல், 2009 74.24% - [3]
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 75.91% 1.67% [2]
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019

15 ஆவது மக்களவைத் தேர்தல் (2009)[தொகு]

20 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் காங்கிரசின் பி. விஸ்வநாதன் அதிமுகவின் இ. இராமகிருட்டிணனை 13,103 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்து காஞ்சீபுரம் மக்களவைத் தொகுதியின் முதல் உறுப்பினராக தேர்வு பெற்றார்.

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
பி. விஸ்வநாதன் காங்கிரசு 3,30,237
இ. இராமகிருட்டிணன் அதிமுக 3,17,134
டி. தமிழ்வேந்தன் தேமுதிக 1,03,560
கே. உத்திரபதி பகுஜன் சமாஜ் கட்சி 5,663

16 ஆவது மக்களவைத் தேர்தல் (2014)[தொகு]

முக்கிய வேட்பாளர்கள்[தொகு]

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
மரகதம் குமரவேல் அதிமுக அதிமுக
ஜி.செல்வம் திமுக 3,52,529
மல்லை சத்யா மதிமுக 2,07,080
விஸ்வநாதன் காங் 33,313

17வது மக்களவைத் தேர்தல்(2019)[தொகு]

வாக்காளர் புள்ளி விவரம்[தொகு]

ஆண் பெண் இதர பிரிவினர் மொத்தம் வாக்களித்தோர் %

முக்கிய வேட்பாளர்கள்[தொகு]

இந்த தேர்தலில் மொத்தம் 11 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் 4 வேட்பாளர்கள் கட்சி சார்பாகவும் 7 வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் போட்டியிடுகின்றனர்.

சின்னம் வேட்பாளர்[4] கட்சி பெற்ற வாக்குகள் % பெரும்பான்மை
Indian Election Symbol Rising Sun.png ஜி. செல்வம் திராவிட முன்னேற்றக் கழகம்
Bahujan Samaj party symbol சேகர் பகுஜன் சமாஜ் கட்சி
Indian Election Symbol Two Leaves.png மரகதம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
Indian Election Symbol sugarcane farmer.png சிவரஞ்சினி நாம் தமிழர் கட்சி

மேற்கோள்கள்[தொகு]

  1. GE 2009 Statistical Report: Constituency Wise Detailed Result
  2. 2.0 2.1 "Poll Percentage - GELS2014". முதன்மை தேர்தல் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு (2014). பார்த்த நாள் 28 சூலை 2018.
  3. "DETAILED RESULTS OF LATEST ELECTIONS ( XLS FORMAT ) – GENERAL ELECTIONS 2009". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்த்த நாள் ஏப்ரல் 30, 2014.
  4. "List of candidate of Kancheepuram Parliamentary Constituencies". Tamil Nadu. Election Commission of India. பார்த்த நாள் 17/04/2019.

வெளியிணைப்புகள்[தொகு]