இந்திய மாநிலங்களின் தற்போதைய முதலமைச்சர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்திய முதலமைச்சர் இந்திய மாநிலமொன்றின் அரசினை தலைமையேற்று நடத்தும் சட்டப் பேரவையின் பெரும்பான்மை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவராவார். இவர் மாநிலத்தினை வழிநடத்திட பெரும்பாலான செயலாக்க அதிகாரங்களை உடையவர். சட்டப் பேரவையின் ஐந்தாண்டு காலமும் இவர் பணிபுரியவும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படவும் கூடும்.

29 இந்திய மாநிலங்களுக்கும் ஏழு ஆட்சிப்பகுதிகளுக்கும் முப்பதொன்று முதலமைச்சர்கள் உள்ளனர்[1]. அவர்களது பட்டியல் வருமாறு:

மாநிலங்களின் முதலமைச்சர்கள்[தொகு]

எண் மாநிலம்
(முன்னாள் முதல்வர்கள்)
பெயர் புகைப்படம் பதவியேற்ற நாள்
(பதவிக்காலம்)
கட்சி சான்றுகள்
1 ஆந்திரப் பிரதேசம் (பட்டியல்) நாரா சந்திரபாபு நாயுடு N. Chandrababu Naidu (cropped).jpg 8 சூன் 2014
(4 ஆண்டுகள், 161 நாட்கள்)
தெலுங்கு தேசம் [2]
2 அருணாச்சலப் பிரதேசம் (பட்டியல்) பெமா காண்டு - 17 சூலை 2016
(2 ஆண்டுகள், 122 நாட்கள்)
பாரதிய ஜனதா கட்சி [3][4]
3 அசாம்
(பட்டியல்)
சர்பானந்த சோனாவால் 24 மே 2016
(2 ஆண்டுகள், 176 நாட்கள்)
பாரதிய ஜனதா கட்சி [5]
4 பீகார்
(பட்டியல்)
நிதிஷ் குமார் Nitish Kumar2.jpg 22 பெப்ரவரி 2015
(3 ஆண்டுகள், 267 நாட்கள்)
ஐக்கிய ஜனதா தளம் [6]
5 சத்தீசுக்கர்
(பட்டியல்)
ராமன் சிங் Dr Raman Singh at Press Club Raipur Mood 2.jpg 7 திசம்பர் 2003
(14 ஆண்டுகள், 344 நாட்கள்)
பாரதிய ஜனதா கட்சி [7]
6 தில்லி தேசிய தலைநகர் பகுதி
(பட்டியல்)
அரவிந்த் கெஜ்ரிவால் 14 பெப்ரவரி 2015
(3 ஆண்டுகள், 275 நாட்கள்)
ஆம் ஆத்மி கட்சி [8]
7 கோவா
(பட்டியல்)
மனோகர் பாரிக்கர் Manohar Parrikar.Jpg 14 மார்ச் 2017
(1 ஆண்டு, 247 நாட்கள்)
பாரதிய ஜனதா கட்சி [9]
8 குசராத்
(பட்டியல்)
விஜய் ருபானி 7 ஆகத்து 2016
(2 ஆண்டுகள், 101 நாட்கள்)
பாரதிய ஜனதா கட்சி [10]
9 அரியானா
(பட்டியல்)
மனோகர் லால் கட்டார் Manohar Lal Khattar 2015.jpg 26 அக்டோபர் 2014
(4 ஆண்டுகள், 21 நாட்கள்)
பாரதிய ஜனதா கட்சி [11]
10 இமாச்சலப் பிரதேசம்
(பட்டியல்)
வீரபத்ர சிங் Virbhadra Singh.png 25 திசம்பர் 2012
(5 ஆண்டுகள், 326 நாட்கள்)
இந்திய தேசிய காங்கிரசு [12]
11 சம்மு காசுமீர்
(பட்டியல்)
மெகபூபா முப்தி 4 ஏப்ரல் 2016
(2 ஆண்டுகள், 226 நாட்கள்)
சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி [13]
12 சார்க்கண்ட்
(பட்டியல்)
ரகுபர் தாசு 28 திசம்பர் 2014
(3 ஆண்டுகள், 323 நாட்கள்)
பாரதிய ஜனதா கட்சி [14]
13 கர்நாடகா
(பட்டியல்)
குமாரசுவாமி 23 மே 2018
(0 ஆண்டுகள், 177 நாட்கள்)
ஜனதா [15]
14 கேரளா
(பட்டியல்)
பினராயி விஜயன் Pinarayi.JPG 25 மே 2016
(2 ஆண்டுகள், 175 நாட்கள்)
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) [16]
15 மத்தியப் பிரதேசம்
(பட்டியல்)
சிவ்ராஜ் சிங் சௌஃகான் Shivraj Singh Chauhan (cropped).jpg 29 நவம்பர் 2005
(12 ஆண்டுகள், 352 நாட்கள்)
பாரதிய ஜனதா கட்சி [17]
16 மகாராட்டிரம்
(பட்டியல்)
தேவேந்திர கங்காதர பத்னாவிசு Devendra Fadnavis (2017).png 31 அக்டோபர் 2014
(4 ஆண்டுகள், 16 நாட்கள்)
பாரதிய ஜனதா கட்சி [18]
17 மணிப்பூர்
(பட்டியல்)
நாங்தோம்பம் பிரேன் சிங் 15 மார்ச் 2017
(1 ஆண்டு, 246 நாட்கள்)
பாரதிய ஜனதா கட்சி [19]
18 மேகாலயா
(பட்டியல்)
முகுல் சங்மா 20 ஏப்ரல் 2010
(8 ஆண்டுகள், 210 நாட்கள்)
இந்திய தேசிய காங்கிரசு [20]
19 மிசோரம்
(பட்டியல்)
லால் தன்ஃகாவ்லா 7 திசம்பர் 2008
(9 ஆண்டுகள், 344 நாட்கள்)
இந்திய தேசிய காங்கிரசு [21]
20 நாகாலாந்து
(பட்டியல்)
ஷுர்ஹோஜெலி லெய்ஜிட்ஸு - 22 பெப்ரவரி 2017
(1 ஆண்டு, 267 நாட்கள்)
நாகாலாந்து மக்கள் முன்னணி [22]
21 ஒடிசா
(பட்டியல்)
நவீன் பட்நாய்க் 5 மார்ச் 2000
(18 ஆண்டுகள், 256 நாட்கள்)
பிஜு ஜனதா தளம் [23]
22 புதுச்சேரி
(பட்டியல்)
வி. நாராயணசாமி 6 சூன் 2016
(2 ஆண்டுகள், 163 நாட்கள்)
இந்திய தேசிய காங்கிரசு [24]
23 பஞ்சாப்
(பட்டியல்)
கேப்டன் அமரிந்தர் சிங் Captain Amarinder Singh 1.jpg 16 மார்ச் 2017
(1 ஆண்டு, 245 நாட்கள்)
இந்திய தேசிய காங்கிரசு [25]
24 இராசத்தான்
(பட்டியல்)
வசுந்தரா ராஜே சிந்தியா 13 திசம்பர் 2013
(4 ஆண்டுகள், 338 நாட்கள்)
பாரதிய ஜனதா கட்சி [26]
25 சிக்கிம்
(பட்டியல்)
பவன் குமார் சாம்லிங் 12 திசம்பர் 1994
(23 ஆண்டுகள், 339 நாட்கள்)
சிக்கிம் சனநாயக முன்னணி [27]
26 தமிழ்நாடு (பட்டியல்) எடப்பாடி க. பழனிசாமி - 16 பெப்ரவரி 2017
(1 ஆண்டு, 273 நாட்கள்)
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் [28]
27 தெலங்கானா
(பட்டியல்)
கல்வகுன்ட்ல சந்திரசேகர் ராவ் K chandrashekar rao.jpg 2 சூன் 2014
(4 ஆண்டுகள், 167 நாட்கள்)
தெலுங்கானா இராட்டிர சமிதி [29]
28 திரிபுரா
(பட்டியல்)
மாணிக் சர்க்கார் Manik Sarkar.jpg 11 மார்ச் 1998
(20 ஆண்டுகள், 250 நாட்கள்)
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) [30]
30 உத்தரப் பிரதேசம்
(பட்டியல்)
யோகி ஆதித்யநாத் 19 மார்ச் 2017(1 ஆண்டு, 242 நாட்கள்) பாரதிய ஜனதா கட்சி [31]
29 உத்தராகண்டம்
(பட்டியல்)
த்ரிவேந்த்ர சிங் ராவத் - 18 மார்ச் 2017(1 ஆண்டு, 243 நாட்கள்) பாரதிய ஜனதா கட்சி [32]
31 மேற்கு வங்காளம்
(பட்டியல்)
மம்தா பானர்ஜி Mamata Banerjee - Kolkata 2011-12-08 7542 Cropped.JPG 20 மே 2011
(7 ஆண்டுகள், 180 நாட்கள்)
அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு [33]
 • † ஆட்சிப்பகுதிகள்

கட்சிவாரியாக[தொகு]

2017 மார்ச், ஐந்து மாநில சட்டசபைத் தேர்தலுக்கு பிறகு வெவ்வேறு மாநிலங்களில் கட்சிவாரியாக ஆட்சி செய்யும் நடப்பு பட்டியல்.

கட்சி மாநிலங்கள்/ஆட்சிப்பகுதிகள் வென்ற எண்ணிக்கை மாநிலங்கள்/ஆட்சிப்பகுதிகள் நடப்பு கூட்டணி (மார்ச், 2017 படி)
பாரதிய ஜனதா கட்சி 13 அருணாச்சல் பிரதேசம், அரியானா, சத்தீசுக்கர், மத்தியப் பிரதேசம், குசராத், அசாம், சார்க்கண்ட், இராசத்தான், மகாராட்டிரம், உத்தராகண்டம், உத்தரப் பிரதேசம், மணிப்பூர், கோவா தேசிய ஜனநாயக கூட்டணி
இந்திய தேசிய காங்கிரசு 6 மேகாலயா, மிசோரம், புதுச்சேரி†, இமாச்சலப் பிரதேசம், கர்நாடகம், பஞ்சாப் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 2 திரிபுரா, கேரளா
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 1 தமிழ்நாடு
தெலுங்கு தேசம் 1 ஆந்திரப் பிரதேசம் தேசிய ஜனநாயக கூட்டணி
நாகாலாந்து மக்கள் முன்னணி 1 நாகாலாந்து தேசிய ஜனநாயக கூட்டணி
சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி 1 சம்மு காசுமீர் தேசிய ஜனநாயக கூட்டணி
சிக்கிம் சனநாயக முன்னணி 1 சிக்கிம் தேசிய ஜனநாயக கூட்டணி
தெலுங்கானா இராட்டிர சமிதி 1 தெலங்கானா
ஐக்கிய ஜனதா தளம் 1 பீகார்
ஆம் ஆத்மி கட்சி 1 தில்லி
பிஜு ஜனதா தளம் 1 ஒரிசா
திரிணாமுல் காங்கிரசு 1 மேற்கு வங்காளம்

தற்போது, தேசிய ஜனநாயக கூட்டணி 17 மாநிலங்களிலும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 5 மாநிலங்களிலும் (+1 ஆட்சிப்பகுதி), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 2 மாநிலங்களிலும், மீதமுள்ள 5 மாநிலங்களில் (+1 ஆட்சிப்பகுதி) மாநிலக் கட்சிகளும் ஆட்சி புரிகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

 1. "My Government > Who's Who > Chief Ministers". National Portal of India. பார்த்த நாள் 18 பெப்ரவரி 2014.
 2. "Naidu takes oath as Andhra Pradesh CM". The Hindu. 8 June 2014.
 3. "Pema Khandu sworn in as Chief Minister of Arunachal Pradesh". The Hindu. 17 July 2016.
 4. Shankar Bora, Bijay (31 December 2016). "Arunachal CM Pema Khandu joins BJP, ends political crisis"The Tribune. Arunachal Pradesh. Retrieved 31 December 2016.
 5. "Sarbananda Sonowal sworn in as first BJP CM of Assam". The Hindu. 24 May 2016.
 6. "Nitish returns as Bihar Chief Minister". The Hindu. 22 February 2015.
 7. Aarti Dhar. "Raman Singh takes oath". The Hindu. 8 December 2003.
 8. Smriti Kak Ramachandran, Shubhomoy Sikdar. "Kejriwal promises to make Delhi graft-free in 5 years". The Hindu. 14 February 2015.
 9. "Manohar Parrikar sworn in as Goa Chief Minister". The Hindu. 14 March 2017.
 10. Mahesh Langa. "Vijay Rupani sworn in; Gujarat Cabinet bears Shah’s stamp". The Hindu. 7 August 2016.
 11. Sarabjit Pandher. "Khattar sworn in". The Hindu. 26 October 2014.
 12. "Virbhadra Singh sworn in as CM". The Hindu. 26 December 2012.
 13. "Mehbooba Mufti sworn in as J&K's first woman CM". The Hindu. 4 April 2016.
 14. Amarnath Tewary. "Raghuvar Das assumes office as CM". The Hindu. 28 December 2014.
 15. "Siddaramaiah sworn in as Chief Minister of Karnataka". The Hindu. 13 May 2013.
 16. C. Gouridasan Nair. "Pinarayi takes charge as Kerala Chief Minister". The Hindu. 25 May 2016.
 17. "Shivraj Chauhan sworn in Chief Minister". The Hindu. 30 November 2005.
 18. Priyanka Kakodkar. "Uddhav attends Fadnavis swearing-in". The Hindu. 31 October 2014.
 19. Isha Gupta. "BJP leader Biren Singh sworn in as Manipur Chief Minister". India Today. 15 March 2017.
 20. "Mukul Sangma sworn in as Chief Minister". The Hindu. 21 April 2010.
 21. "Lal Thanhawla sworn in as Mizoram chief minister". The Times of India. 11 December 2008.
 22. "Shurhozelie Liezietsu sworn in as Nagaland Chief Minister". The Hindu. 22 February 2017.
 23. N. Ramdas. "Naveen Govt. installed". The Hindu. 6 March 2000.
 24. "Puducherry: V Narayanasamy sworn in as Chief Minister". The Indian Express. 6 June 2016.
 25. "Amarinder Singh sworn in as Punjab CM". The Hindu. 17 March 2017.
 26. "Vasundhara swearing-in, a show of strength". The Hindu. 13 December 2013.
 27. "Pawan Chamling to be longest serving Chief Minister". The Hindu. 17 May 2014.
 28. T. Ramakrishnan. "Edappadi Palaniswami sworn in as Tamil Nadu Chief Minister". The Hindu. 17 February 2017.
 29. K. Srinivas Reddy. "KCR sworn in; heads cabinet of 11 ministers". The Hindu. 2 June 2014.
 30. "Manik Sarkar sworn in as Tripura CM". Rediff.com. 11 March 1998.
 31. "Yogi Adityanath takes oath as Uttar Pradesh Chief Minister". The Hindu. 19 March 2017.
 32. Kavita Upadhyay. "Trivendra Singh Rawat takes oath as Uttarakhand Chief Minister". The Hindu. 18 March 2017.
 33. "Mamata, 37 Ministers sworn in". The Hindu. 21 May 2011.

வெளி இணைப்புகள்[தொகு]