சாங்கிலி மாவட்டம்
Appearance
சாங்குலி மாவட்டம் सांगली जिल्हा | |
---|---|
சாங்குலிமாவட்டத்தின் இடஅமைவு மகாராஷ்டிரா | |
மாநிலம் | மகாராஷ்டிரா, இந்தியா |
நிர்வாக பிரிவுகள் | புனே கோட்டம் |
தலைமையகம் | சாங்குலி |
பரப்பு | 8,578 km2 (3,312 sq mi) |
மக்கட்தொகை | 2,820,575 (2011) |
மக்கள்தொகை அடர்த்தி | 301.18/km2 (780.1/sq mi) |
நகர்ப்புற மக்கட்தொகை | 24.5 |
படிப்பறிவு | 82.41% |
வட்டங்கள் | 11 |
மக்களவைத்தொகுதிகள் | 2 |
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை | 9 |
முதன்மை நெடுஞ்சாலைகள் | தேசிய நெடுஞ்சாலைகள் எண் 4 & 204 |
சராசரி ஆண்டு மழைபொழிவு | 400–450 mm |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
சாங்குலி மாவட்டம் என்பது மகாராஷ்டிராவில் உள்ள மாவட்டமாகும்.[1] இதன் தலைமையகம் சாங்குலியில் அமைந்துள்ளது. பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில் இம்மாவட்டம் சாங்கிலி சமஸ்தானத்தில் இருந்தது.
அமைவிடம்
[தொகு]ஆட்சிப் பிரிவுகள்
[தொகு]இதை பதினோரு வட்டங்களாகப் பிரித்துள்ளனர்.[1] அவை ஷிராளா, வாள்வா, தாஸ்காவ், கானாபூர் (விடா), ஆட்பாடி, கவட்டே மகாங்காள், மிரஜ், பலூஸ், ஜத், கடேகாவ் ஆகியன.
- சட்டமன்றத் தொகுதிகள்:[1]
- இஸ்லாம்பூர் சட்டமன்றத் தொகுதி
- கானாபூர் சட்டமன்றத் தொகுதி
- ஜத் சட்டமன்றத் தொகுதி
- தாஸ்காவ் - கவடே சட்டமன்றத் தொகுதி
- மகாகாள் சட்டமன்றத் தொகுதி
- பலூஸ் - கடேகாவ் சட்டமன்றத் தொகுதி
- மிரஜ் சட்டமன்றத் தொகுதி
- ஷிராளா சட்டமன்றத் தொகுதி
- சாங்குலி சட்டமன்றத் தொகுதி
- மக்களவைத் தொகுதிகள்:[1]
போக்குவரத்து
[தொகு]இதனையும் காண்க
[தொகு]சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-11-19.
இணைப்புகள்
[தொகு]