இட்ஜ்தாவி
Appearance
இட்ஜ்தாவி | |
---|---|
இருப்பிடம் | பையூம் ஆளுநகரம், எகிப்து |
ஆயத்தொலைகள் | 29°34′13″N 31°13′52″E / 29.57028°N 31.23111°E |
இட்ஜ்தாவி (Itjtawy /ɪʃˈtaʊwi/ எகிப்தின் மத்தியகால இராச்சியத்தின் பனிரெண்டாம் வம்சத்தை நிறுவிய மன்னர் முதலாம் அமெனம்ஹத், தீபை நகரத்திற்கு அடுத்து கிமு 1991-இல் நிறுவிய புதிய தலைநகரம் ஆகும்.[1] எதிரிகளிடமிருந்து தற்காத்து கொள்வதற்கு இப்புதிய நகரத்தை முதலாம் அமெனெம்கத் நிறுவினார்.[2] இட்ஜ்தாவி நகரம், தற்கால எகிப்து நாட்டில் பையூர்ம் ஆளுநகரத்தில் உள்ளது. இந்நகரத்தில் எகிப்தின் பனிரெண்டாம் வம்ச மன்னர்களில் பிரமிடுகள் உள்ளது. இட்ஜ்தாவி நகரம் 12-ஆம் வம்சம் மற்றும் 13-ஆம் வம்சத்தவர்களுக்கு தலைநகரமாக இருந்தது.
பண்டைய எகிப்திய நகரங்கள்
[தொகு]- அமர்னா
- அல்-உக்சுர்
- அலெக்சாந்திரியா
- ஆவரிஸ்
- கீசா
- கோப்திய கெய்ரோ
- சக்காரா
- தனீஸ்
- தீபை
- பை-ராமேசஸ்
- மெம்பிஸ்
- மென்டிஸ்
- ஹெராக்கிலியோபோலிஸ் மக்னா
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Arnold, Dorothea (1991). "Amenemhat I and the Early Twelfth Dynasty at Thebes". Metropolitan Museum Journal (The Metropolitan Museum of Art) 26: 5–48. doi:10.2307/1512902. https://www.academia.edu/5344656/.
- ↑ Shaw, Ian, ed. (2000). The Oxford History of Ancient Egypt. Oxford: Oxford University Press. p. 159.