மென்டிஸ்
Appearance
மென்டிஸ்
Djedet | |
---|---|
ஆள்கூறுகள்: 30°57′30″N 31°30′57″E / 30.95833°N 31.51583°E | |
நாடு | எகிப்து |
ஆளுநகரம் | தகாலியா ஆளுநகரம் |
நேர வலயம் | ஒசநே+2 (எகிப்திய சீர் நேரம்) |
• கோடை (பசேநே) | +3 |
மென்டிஸ் (Mendes (கிரேக்கம்: Μένδης) பண்டைய கீழ் எகிப்தில் நைல் நதி வடிநிலத்தின் கிழக்கே அமைந்துள்ளது. பிந்தைய கால எகிப்திய இராச்சியத்தின் கீழ் எகிப்தை ஆண்ட 29-ஆம் வம்சத்தவர்களின் தலைநகரம் மென்டிஸ் நகரம் ஆகும். மென்டிஸ் (30°57′30″N 31°30′57″E / 30.95833°N 31.51583°E) பாகையில் அமைந்துள்ள தொல்லியற்களங்கள் கொண்ட நகரம் ஆகும். இந்நகரம் எகிப்தை ஆண்ட கிரேக்க தாலமிப் பேரரசின் கீழ் இருந்தது. மேலும் பாரசீகர்களின் அகாமனிசியப் பேரரசு மற்றும் உரோமைப் பேரரசின் கீழ் ஒரு மாகாணமாக இருந்தது.
இதனையும் காண்க
[தொகு]அடிக்குறிப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- Redford, Donald Bruce. 2001. "Mendes". In The Oxford Encyclopedia of Ancient Egypt, edited by Donald Bruce Redford. Vol. 2 of 3 vols. Oxford, New York, and Cairo: Oxford University Press and The American University in Cairo Press. 376–377.
- ———. 2004. Excavations at Mendes. Volume 1: The Royal Necropolis. Culture and History of the Ancient Near East 20. Leiden, Boston, Köln: Brill. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-04-13674-6
- ———. 2005. "Mendes: City of the Ram God." Egyptian Archaeology: The Bulletin of the Egyptian Exploration Society 26:8–12.
- Baines & Malek 2000: Cultural Atlas of Ancient Egypt, Checkmarks Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8160-4036-2
- வார்ப்புரு:SmithDGRG
- "The Akhenaten Temple Project Excavations at Tel er-Rub'a". November 10, 2000.