சதா
Appearance
சதாஃவ் முகமது சையது | |
---|---|
பிறப்பு | பெப்ரவரி 17, 1984 இரத்தினகிரி, மகாராஷ்டிரம், இந்தியா |
பணி | நடிகை |
ஊதியம் | Rs. 20 இலட்சம் (அண்ணளவு) |
சொத்து மதிப்பு | Rs. 5 கோடி (அண்ணளவு) |
வலைத்தளம் | |
http://www.sadaonline.info/ |
சதா (பிறப்பு - பெப்ரவரி 17, 1984; இயற்பெயர் - சதாஃவ் முகமது சையது; Sadaf Mohammed Sayed)[1] தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தாய்மொழி மராத்தி மொழியானாலும் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடித்த அன்னியன் தமிழ்த் திரைப்படம் பொருளாதார ரீதியாக வெற்றிப்படமாகும்.[2]
சதா நடித்துள்ள தமிழ்த் திரைப்படங்கள்
[தொகு]பிற பணிகள்
[தொகு]சதா ஒரு விலங்குரிமை ஆர்வலரும், விலங்கு மீட்பு ஆதரவாளரும், நனிசைவ வாழ்க்கை முறையினைக் கடைபிடிப்பவருமாவார். இந்திய விலங்குரிமை இயக்கமான பியாப்போ (FIAPO அல்லது Federation of Indian Animal Protection Organisations) அமைப்பின் ஆதரவாளவாகவும் உள்ளார்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "நடிகர் சதாவின் குறிப்புகள்".[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ https://www.vikatan.com/news/cinema/103399-actress-sadha-changed-her-name.html
- ↑ Tahseen, Ismat (9 January 2019). "Actress Sadaa Sayed speaks out about veganism". The Times of India. https://timesofindia.indiatimes.com/entertainment/telugu/movies/news/actress-sadaa-sayed-speaks-out-about-veganism/articleshow/67449441.cms.